Browsing Category

ஆரோக்கியத் தகவல்கள்

இந்தச் செடிகளை வீட்டில் வளர்த்தால் ஆபத்தா?

இயற்கையை நாம் ரசிக்கக் காரணம் பச்சை போர்த்திய செடிகள், புல்வெளிகள், மரங்களும் பல விதமான தாவரங்கள் தான். இவ்வாறு ரசிக்கக் கூடிய தாவரங்களை நம் வீட்டுக்குள் அடைத்து விட ஆசைதான். ஆனால், அது சாத்தியமில்லை. நமது ஆசைக்காக சில செடிகளை வீட்டில்…

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் வழிமுறைகள்!

இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்நோய், தற்போது முப்பது வயதிலேயே வருகிறது.…

மன அழுத்தங்கள் உருவாக்கும் ஆபத்து!

மாரடைப்பு என்று எங்களிடம் வருகிறவர்களில் அனேகம் பேர் குடும்பம் அல்லது பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இதயம் பாதிப்படைந்த நிலையில் நோயாளிகள் வருகிறபோது நாங்கள் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்பதுண்டு. 1.உங்களுக்குச்…

6 கோடிப் பேரை பாதித்திருக்கும் மறதி நோய்!

உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மறதி நோய் பற்றிய சில தகவல்கள்: • மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமைக் காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில்…

சர்க்கரை நோய் தொடர்பான கட்டுக் கதைகள்!

இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீரிழிவு நோய் தொடர்பான சில கட்டுக்கதைகளும் மக்களிடையே பரவுகின்றன. சர்க்கரை நோய் வந்தால், அது குணமாகாது அல்லது பெற்றோருக்கு இருந்தால்,…

தொப்பை உருவாவதைத் தடுக்க என்ன வழி!

தொப்பைப் போடுவதைத் தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள். 1. முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். 2. பசிக்கும்போது மிதமாக சாப்பிட வேண்டும். 75% போதுமானது. 3. வயிறு ரொம்ப சாப்பிட வேண்டுமேயானால் மதியம் உட்கொள்ளலாம். 4. இரவு 8 மணிக்குள்…

கணினியில் வேலை செய்பவர்களுக்கு எடை அதிகரிப்பது ஏன்?

கணினி முன்பாக வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா? அப்ப இத டிரை பண்ணுங்க! உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, அதிக தண்ணீர் அருந்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே உடல் எடையை எளிதில்…

கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா? என்று கீர்த்தி என்ற வாசகர் விகடன் இணையதளம் மூலம் கேட்ட கேள்விக்கு, சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன் தரும் ஆலோசனை. வாசகி கீர்த்தியின் கேள்வி: என் வயது 40.…

இதயத்தில் வலியா? ‘பைபாஸ் சர்ஜரி’ பாதுகாப்பானதா?

- டாக்டர்.எஸ்.தணிகாசலம் இதய அறுவை சிகிச்சை என்றதும் – பலர் கேட்கிற முதல் வார்த்தை “இது தேவைதானா?” இதயத்தில் ஆபரேஷன் என்றதுமே என்னவோ, ஏதோ என்று பயப்படுகிறவர்கள்தான் அதிகம். வேறு வழியே இல்லை என்கிற நிலையிலேயே ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை…

ஆழ்ந்த உறக்கம் ஆயுளை நீட்டிக்கும்!

- சர்வதேச ஆய்வில் தகவல் ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற…