Browsing Category
மகளிருக்காக
மாரடைப்பைத் தடுக்கும் பச்சை மிளகாய்!
- இத்தாலிய ஆய்வில் கண்டுபிடிப்பு
அறுசுவைகளில் பலருக்கும் பிடிக்காத சுவை காரம். அதிலும் பச்சை மிளகாயின் காரம் என்றால் பலரும் தூரம் ஓடுவார்கள்.
ஆனால் அந்த பச்சை மிளகாய்க்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதாக…
75% இந்தியா்களுக்கு கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம்!
இந்தியா்களின் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு தொடா்பாக கடந்த 2001-ம் ஆண்டு முதல் வெளியான 51 ஆய்வறிக்கைகளை லான்செட் குழு ஆராய்ந்தது. அது தொடா்பான அறிக்கை லான்செட் பிராந்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்…
சீனாவில் அதிவேகமாக பரவத் தொடங்கிய கொரோனா!
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது.
சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர்…
துயரங்கள் தீர்க்கும் தும்பையின் மகத்துவம்!
அடடா, இதன் அருமை, பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா?இரண்டா?
சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை…
குறைப் பிரசவம் என்பது குறைபாடா?
கருவில் உள்ள சிசு 40 வாரங்கள் முழுமையான வளர்ச்சியை அடைந்த பின்பே குழந்தையாக உருவம் பெற்று மண்ணிற்கு வருகிறது. ஆனால் இந்த 40 வாரங்கள் முழுமையடைவதற்கு முன்பே நிகழும் பிறப்புதான் குறைப்பிரசவம் என்று சொல்லப்படுகிறது.
கர்ப்பிணிகளின் அதிகபட்ச…
பாண்டிச்சேரி ஸ்பெஷல்: பழுத்த குடும்பத் தலைவியின் சமையல் அனுபவம்!
நூல் அறிமுகம்:
உல்லாசம், விசில், தி லெஜண்ட் படங்களின் இயக்குநர் ஜேடியின் தாயார் திருமதி அமலோற்பவ மேரி டி சாமி, பாண்டிச்சேரி ஸ்பெஷல் என்ற தனித்துவமான சமையல் கலை நூலை எழுதியுள்ளார்.
இந்த நூலின் முதல் பிரதியை மேதகு புதுச்சேரி துணை நிலை…
மழைக்காலத்தில் எந்தெந்த பொருட்களை சாப்பிடக் கூடாது?
பருவம் மாறுவதால் ஒவ்வாமை அல்லது காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், இருமல், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிற அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவற்றை முற்றிலுமாகத் தடுப்பதற்கு ஆறு வகையான உணவுகள் உதவுகின்றன.
சிட்ரஸ் வகை பழங்களில்…
பெண்களின் அந்தரங்க உரிமைக்கு மதிப்பளிக்கும் தீர்ப்பு!
2012 நிர்பயா சம்பவத்தையொட்டி அமைக்கப்பட்ட ஜே.எஸ்.வர்மா தலைமையிலான குழுவும் இரு விரல் பரிசோதனை குரூரமானது என்று தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, 2013-ல் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் (2013)-ன்படி இரு விரல் பரிசோதனை சட்டவிரோதமானது என…
யாரெல்லாம் ஐ-ப்ரோ செய்யக் கூடாது, ஏன்?
ஒரு பெண்ணின் முகத்தைப் பார்க்கும் போது அழகாக, பளிச்சென்று தெரிவதற்கு புருவங்களே முக்கியமானதாக இருக்கிறது.
என்னதான் கலரா, ஸ்டைலாக இருந்தாலும் புருவம் சரியாக அமையாவிட்டால் முகத்தின் அழகு என்பது காணாமல் போய்விடும்.
ஆயிரக்கணக்கில் பணத்தைக்…
தூங்கி எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?
நாம் தூங்கி எழும்பியவுடன் ஏன் கைகளை நீட்டி சோம்பல் முறிக்கிறோம் தெரியுமா?
நாம் தூங்கும் போது, நம் உடல் வெப்பநிலையும் சுவாச விகிதமும் குறைகிறது. மேலும் தசைகள் முடிந்தவரை ஓய்வெடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது.
நாம் தூங்கி எழும்பி…