Browsing Category

தமிழ்நாடு

தமிழை ஆய்ந்தறிந்த அயல்நாட்டறிஞர் கால்டுவெல்!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின்…

பேரறிவாளன் விடுதலை: கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி!

பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்..…

ஜானகி எம்ஜிஆர்-100: அன்னையின் நினைவைப் போற்றுவோம்!

- முனைவர் குமார் ராஜேந்திரன் *** திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி (மே-19) சிறப்புப் பதிவு * தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்குகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி…

பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஏமாற வேண்டாம்!

- டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை சென்னையில் பணிபுரியும் காவல்துறையினர் டிஜிட்டல் முறையிலான கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் திட்டத்தில் முதலீடு செய்து, 1.20 கோடி ரூபாயை இழந்தனர். இதனால், கடன் தொல்லை அதிகரித்து காவல்துறை அதிகாரி…

அற்புதம் அம்மா…!

இந்த நாளுக்காக நான் இந்த ஓவியத்தை பத்திரமாக வைத்திருந்தேன். எத்தனை வலி நிறைந்த தோள்கள் அவருடையவை. எத்தனை வலிமை வாய்ந்தவை அவரின் கால்கள். கலங்கியதும் கலங்காததுமாக அவரின் கண்கள். தொலைந்துபோன மகனைக் கண்டெடுத்தும் வீட்டிற்கு அழைத்துச்…

பேருந்துக் கட்டண உயர்வு: தவறான தகவலா?

- போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண…

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன்…

கண்ணகிக் கோயிலை சீரமைப்பது யார்?

கண்ணகிக் கோவில் சிக்கல் ஏற்பட்டவுடன், அந்தப் பகுதிக்கு நெடுமாறன் அவர்களோடு சென்று பார்த்தது, அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, முதல் முதலாக தினமணியில் இது குறித்தான எனது கட்டுரையை அப்போது அதனுடன் வரைபடத்தையும்…

தையல் தொழிலில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

1] இந்த தொழிலில் முக்கியமானது குறித்த நேரத்தில் ஆடைகளை டெலிவரி செய்வது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினால் உங்களிடம் போதுமான ஆட்கள் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் ஆடைகளை வடிவமைத்து கொடுக்க முடியும். 2] தையல்…

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அசானி புயல் காரணமாக…