Browsing Category
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 13-ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மாணவியின்…
பெற்றோரை இழந்த மாணவா்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்!
கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோர் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை…
பள்ளி, கல்லூரிகளில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?
சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில்…
உயிரிழந்த முன்களப் பணியாளரின் வாரிசுக்கு அரசு வேலை?
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள…
இயந்திர முறையில் மணல் அள்ள கோரிக்கை!
-சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
கொரோனா காலத்தின்பொழுது தமிழகத்தில் மணல் குவாரிகள் இயக்கப்படும் முடியாததால் கட்டுமானத்துறையின் மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதை பூர்த்தி செய்ய தற்பொழுது தமிழகத்தில் ஆற்று மணல்…
அண்ணா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி!
இரண்டு நாள் பயணமாகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி இரண்டாவது நாளாக அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக…
தற்கொலை எண்ணத்திற்கு மாணவர்கள் செல்லக்கூடாது!
பள்ளியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உயிரிழப்பதும், தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதும் தற்போது அதிகரித்திருக்கிறது. தினமும் யாராவது ஒரு மாணவி உயிரிழப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள…
ஆர்டர்லி: காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்!
காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது…
தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும்…
ஆங்கில விளம்பரங்களை நிறுத்து!
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல்
44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன.
இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக…