Browsing Category
தமிழ்நாடு
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பிடல் காஸ்ட்ரோ!
ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 முறை அமெரிக்கா முயன்றது. அவரது முக்கியத்துவத்தை இந்த சம்பவங்களே உலகத்திற்கு புடம்போட்டுக் காட்டும்.
அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி…
ஆன்லைன் ரம்மி: அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநா்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைத் தடை செய்து பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை அவா் கோரியுள்ளாா்.…
சூடு பிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு!
கடந்த 2016- ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த கிடங்கு ஒன்றில் வருமான வரித்துறையினா் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
அதில், தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சா்கள் மற்றும்…
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை!
- போக்குவரத்துக் கழகம்
அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு…
ஈஷா மையத்தால் அழிக்கப்படும் யானைகள் வழித்தடம்!
- நீதிமன்றம் சென்ற வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்
ஈஷா யோகா மையத்தால் யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் மனு தாக்கல் செய்துள்ளார்.
விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு…
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
முன்னதாக இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து…
தமிழகத்தில் பயிர்க் காப்பீடு செய்தோர் 9 லட்சம் பேர்!
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுக்கானக் கடைசி தேதியை…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு மற்றும் அதனை…
இறுதி யாத்திரைக்கு ‘கம்பெனி’ கியாரண்டி!
பிறப்பு முதல் வாழ்வின் அத்தனை நிலைகளிலும் கொண்டாட்டத்தை விரும்புபவன் மனிதன். ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு வகை.
அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களே நடத்தியது மலையேறி, ஒவ்வொன்றுக்கும் நிறுவனங்களின் உதவியை நாடும் நிலை வந்துவிட்டது.
அந்த வரிசையில்,…
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தென்மேற்கு…