Browsing Category
தமிழ்நாடு
கீழடிக்குச் செல்ல ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்து, சுமார் இரண்டு மணி நேரம் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை…
சமூகநீதிதான் திராவிட இயக்கத்தின் குறிக்கோள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தோள்சீலைப் போராட்ட 200-வது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது.
இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற…
மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக!
- தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்ளாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம்…
ஆபத்தாகும் மருத்துவக் கழிவுகள்!
கேரள மாநிலத்திருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மின்சாதனக் கழிவுகள், திட, திரவ உயிரிக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் போன்றவை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பவது தொடா்கதையாகி…
காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 1000 பேர் கைது!
தமிழ்நாடு முழுவதும் பிடிவாரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில்,
"தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால்…
வடமாநிலத்தவர் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப்…
ஈரோடு வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கிடைத்த வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி…
போலியான வீடியோக்களைப் பரப்ப வேண்டாம்!
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம்…
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமே இந்த வெற்றி!
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். பதிவான 1,74,192 வாக்குகளில் 1,10,156 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர்…