Browsing Category
தமிழ்நாடு
மணமக்களுக்கு பரிசாகக் குவிந்த 1600 புத்தகங்கள்!
கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி.
சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண…
ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைவோம்!
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். அரவிந்த்…
இன்றைய மக்களுக்கு என்ன தேவை?
டாக்டர் க. பழனித்துரை
மாற்றத்தை எங்கு ஆரம்பிப்பது, எந்தப் பணியில் ஆரம்பிப்பது என்றுதான் பலர் கேட்கக்கூடும். முதலில் நாம் வாழும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்து நம் வாழுமிடத் தூய்மையும், சுகாதாரமும், தேக ஆரோக்யமும் மக்கள்…
தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள்!
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங்களை…
காட்டு யானையைக் கண்காணிக்க துரித நடவடிக்கை!
- தமிழக அரசு அறிக்கை
தேனி மாவட்டத்தில் அரிசிக் கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்…
நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ்!
- நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “அட்டை வடிவிலான எம்.பி.சி. சான்றிதழை ரத்து…
மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை!
மின்வாரியம் எச்சரிக்கை
மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை…
கொளுத்தும் வெய்யில்; குறைவது எப்போது?
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ஆனாலும் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப்போக அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது.
அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத்…
மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஹிஜாப் விவகாரம்!
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகாவில் அப்போது இருந்த…
கொடைக்கானல் மலர்க் கண்காட்சிக்காக குவியும் மக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தையொட்டி மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று துவங்கியது.
இதனை தமிழ்நாடு வேளாண்…