Browsing Category
தமிழ்நாடு
மரகதச் சோலையாக மாறிய மயானம்!
கடலூா் மாவட்டம் அரங்கூா் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை, மா, மரங்கள் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன.
இந்த…
வேண்டாம் போதைப் பொருள்; விழிப்போடு இருப்போம்!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்துவைத்தார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…
முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைமைப் பொறுப்பு!
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், வழக்கறிஞர் முனைவர். குமார் ராஜேந்திரன் அவர்கள் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்ஸ் சங்கத்தின் நான்காவது தலைவராகப் பதவி ஏற்றார்.…
நோயாளி இறந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதியத் தடை!
காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு
சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி…
பெண்களின் இரவு நேர பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் காவல்துறை!
தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…
பழத்தை விட்டுவிட்டு பணத்தைத் திருடும் எலி!
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடையில் வியாபாரம் செய்த பணம் சிறுகச்சிறுக மாயமானதால், கடையில் சிசிடிவி…
விபத்தைக் குறைக்க வந்தது புதிய விதிமுறை!
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர்…
டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!
-பொதுசுகாதாரத் துறை உத்தரவு
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.…
73 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் இவ்ளோ மழை!
சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இயக்குனர், “தென்மேற்கு மற்றும் அதை…
இயற்கையைக் காக்க ஒரு நடைபயணம்!
கடந்த மாதம் மே 20 ம் தேதி திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக ‘இயற்கை நடை’ சிறப்பாக நடைபெற்றது.
இரு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக நடந்த இயற்கை நடையில் கலந்து கொண்ட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இயற்கை நடை…