Browsing Category

தமிழ்நாடு

சென்னையில் மட்டும் சுமார் 63 லட்சம் வாகனங்கள்!

சென்னையில் சுமார் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக…

வேகக்கட்டுப்பாடா, தீபாவளி வசூலா?

கோவிந்து கொஸ்டின்: செய்தி: சென்னையில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்களுக்கு நாளை முதல் வேகக்கட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை மறுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. * கோவிந்து கமெண்ட்: தீபாவளி வசூல் நல்லாக் களை கட்ட…

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மறுக்கும் ஆளுநர்: சில விளைவுகள்!

நூறு வயதைக் கடந்திருக்கிற பொதுவுடமைவாதி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காத அணுகுமுறை பலரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மிக அண்மையில் தான் சுதந்திரப் போராட்ட வீர‍ர்களுக்கு…

அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?

முன்பெல்லாம் மேடையில் பேசும்போது பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். ஆன்மிகவாதிகளான பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கலைஞர் சொல்லியிருக்கிறார். குமரி அனந்தன் சொல்லியிருக்கிறார்.…

சிறுபான்மையினர் என யாரும் இல்லை!

கோவிந்து கொஸ்டின்: செய்தி: “இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள் தான்"  - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு கோவிந்து கமெண்ட்: உடைச்சுட்டாரய்யா அடுத்த கோலி சோடாவை!

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

எங்கே போகும் இந்தப் பாதை? திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா “என்னடா.. இது மதுரைக்கு வந்த சோதனை?’’ என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டுக்கு ஆளுநரை வைத்து இப்படியொரு சோதனை! எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட்டுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.…

இன்றைய சேமிப்பு, அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று உலக சிக்கன நாள் கடைபிடிப்பதையொட்டி, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், "ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து…

பிரதமர் பதவிக்கான ரூட்டில் போகிறாரா எடப்பாடி?

அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்தபிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பார்வை பார்க்கலாமா? அ.தி.மு.க. விலகியதாக அறிவித்தாலும், பா.ஜ.க. வைப் பற்றிய எந்தவிதமான விமர்சனத்தையும் அ.தி.மு.க இதுவரை…

மெட்ராஸ் பாஷையில் இருக்கும் பின்னணி என்ன?

கஸ்மாலம், பேமானி, கேப்மாரி... மெட்ராஸ் பாஷையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கா? ஆங்கிலேயர்கள் பெண்களை மேடம் என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக மேம் என்று அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் வேலை செய்த சென்னை ஆட்கள் அந்த…

தமிழ்நாட்டை குறிவைக்கும் வடமாநிலக் கொள்ளையர்கள்!

வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் தற்போது தமிழ்நாட்டு வனப்பகுதிகளை குறி வைத்துள்ளனர். புலிகள் வேட்டையாடப்படுவதில் பவாரியா கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 'பவாரியா கொள்ளையர்கள்' என்ற பெயரைக்…