Browsing Category
தமிழ்நாடு
சென்னையில் போராட்டம்: 1500 ஆசிரியர்கள் கைது!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்திய 1500 ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது.
சிறைக்குள் கஞ்சாவும் செல்போன்களும் பிடிபடுவது எப்படி?
சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து செல்போன்களும் கஞ்சாப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10,134 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சாலைகளில் திரியும் மாடுகள்: ரூ.60 லட்சம் அபராதம்!
சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தகவல்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு!
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்து உறுவாக்கிய தோட்டங்களை அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து, இதர வசதிகள் செய்து கொடுப்பதே நிரந்தர தீர்வாகும்.
அம்மா உணவகங்களைச் சீரமைக்க ரூ.21 கோடி!
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இலட்சிய மனிதராக மாற…!
ரிக்ஷாக்காரர் ஞானி உரையாடல் வழியாகவும், பங்களாதேஷில் கிராமின் வங்கியை உருவாக்கிய முகமது யூனஸ் வழியாகவும் நெறிசார்ந்த மனிதனை உருவாக்குவது பற்றி ஆசிரியர் நிறைய பேசுகிறார் இந்நூலில்.
தமிழர் நலன் எல்லாவற்றிலும் ஒன்றிணைவார்களா?
காவிரி நீரை பெற சட்ட நடவடிக்கை - தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பாமகவைக் கோட்டைக்கு அனுப்பத் தவறிய மக்கள்!
தொடர்ந்து பாடுபட்டும் ஆதரவு இல்லை. பாமகவைக் கோட்டைக்கு அனுப்ப மக்கள் தவறுகிறார்கள் - மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்
மதுரையில் பறிக்கப்பட்ட இன்னொரு உயிர்!
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலாளராக இருந்தார்.