Browsing Category

தமிழ்நாடு

வழிபாட்டுத் தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 டிசம்பரில் நடந்தன. அப்போது விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு, இந்தாண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…

உலகின் இயல்பு திரும்ப சுற்றுலா செல்வோம்!

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதைவிட, கொஞ்சமாய் காலாற நடந்து சென்று வருவது எப்போதும் இதமளிக்கும். உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அது உற்சாகம் தரும். சுற்றுதலும் காணுதலும் இச்செயல்பாட்டின் மையங்கள். சுற்றுலா…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 பேர் போட்டி!

மாநில தேர்தல் ஆணையம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு…

சுவாதி பாணியில் உயிரிழந்த சுவேதா!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான…

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!

அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 41 இடங்கள் கேட்பதாகவும், அதிமுக 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதை ஏற்க மறுத்த தேமுதிக, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தநிலையில்,…

கொரோனா: மூடு மந்திரம் தேவையில்லை!

கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒரு நாளில் 11 ஆயிரம் பேர் பாதிக்குமளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. திரும்பவும் பொது முடக்கம் பற்றிய பேச்சுகள்…

தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் வேண்டாம்!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், “கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்” என சுகாதாரத்துறை செயலாளர்…

தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு!

தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் அமலில் உள்ள நிலையில், அதில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பட்டப்படிப்பு மட்டும் தமிழில் படித்தால்…

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…