Browsing Category
திரை விமர்சனம்
மார்கோ – pan இந்தியா படமா, ban இந்தியா படமா?
’கருடன்’ படம் மூலமாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு ‘பான் இந்தியா’ நட்சத்திரமாக அவர் வெளிப்படும் வகையில் அமைந்தது ‘மார்கோ’ பட விளம்பரங்கள்.
படு…
‘Extra Decent’ – இது வேற மாரி ‘சைக்கோ’ படம்!
கிட்டத்தட்ட ஒரு சைக்கோ பாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ படத்தை ‘கலர்ஃபுல்’ காட்சியாக்கத்தோடு திரையில் விருந்தாகத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அமீர் பல்லிக்கல்.
‘முபாசா’ – அசத்தும் தமிழ் ’டப்பிங்’!
‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படத்தில் அதன் தந்தையாக வந்த முபாசாவின் தொடக்கமும் எழுச்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.
விடுதலை 2 – எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை!
சில இயக்குநர்களின் திரைப்படங்கள் கமர்ஷியல் மதிப்பீடுகளுக்கும் கலையம்சங்களுக்குமான இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தும். இரு வேறு விதமான ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதோடு, அந்த இயக்குநரின் முத்திரையும் அப்படைப்பில் தென்படும்விதமாக அமையும்.
‘ரைபிள் கிளப்’ – ’தோட்டா மழை’ ஆக்ஷன்!
முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறாதபோதும், ‘ரைபிள் கிளப்’ படத்தைப் பார்க்கும் எந்தவொரு மலையாள ரசிகரும் ‘கூஸ்பம்ஸ்’ அடையலாம். அந்தளவுக்கு இப்படத்தில் ‘சினிமாட்டிக்’ மொமண்ட்கள் நிறைய இருக்கின்றன.
சூது கவ்வும் 2 – முதல் பாகத்தோடு இணைந்து நிற்கிறதா?
முதல் பாகத்தை இப்படத்தோடு ஒப்பிடக் கூடாது என்று படக்குழு கண்டிப்பாகச் சொன்னாலும், இரண்டும் ஒரே இழையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன.
மிஸ் யூ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சித்தார்த்துக்கு ஆர்வம் அதிகம். அது நல்ல விஷயம். என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
‘பேமிலி படம்’ – குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!
சில படங்களின் டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். அந்த வகையறாவில் அமைந்த திரைப்படம், புதுமுகம் செல்வ குமார் திருமாறன் இயக்கியுள்ள ‘பேமிலி படம்’.
’புஷ்பா 2-வோட சேர்ந்து வர்றோம்’ என்று வெளியான ‘டீசர்’ சிறிதாகக் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு வெளியான…
ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!
சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற…
புஷ்பா 2 – முதல் பாகம் போல இருக்கிறதா?!
ஒரு தெலுங்கு படமாக வெளியாகி, பின்னர் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டப்பிங் படமாக வந்து பெரும் வசூலைக் குவித்த ‘புஷ்பா’வின் இரண்டாம் பாகமும் அப்படியொரு சாதனையைப் படைக்குமா?