Browsing Category

திரை விமர்சனம்

கார்பன்: கனவை நகலெடுப்பவனின் பாசப் போராட்டம்!

வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் மூலமாகச் சில படங்கள் கவனம் பெறும். சில நேரங்களில் நல்ல முயற்சி என்றளவிலேயே அப்படிப்பட்ட உழைப்பு தங்கிவிடும். இவ்விரண்டுக்கும் இடையே ஓரிடத்தைப் பிடித்திருக்கிறது விதார்த் நடிப்பில் வெளியாகியிருக்கும்…

‘நாய் சேகர்’ – ஆங்காங்கே நகைக்கலாம்!

சீரியசாகவும் கதை சொல்லாமல் சினிமாத்தனமாகவும் இல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி வரும் படைப்புகள் எக்காலத்திலும் உண்டு. அந்த வகை சினிமாக்கள் நகைச்சுவை தோரணங்களாக அமைந்தால் கூடுதல் கலகலப்புக்கு உத்தரவாதமாகும். வழக்கமாக, நாயகனின் நண்பனாகத்…

கொம்பு வச்ச சிங்கம்டா: சமத்துவப் பிரச்சாரம்!

சாதியில்லா சமூகம் எப்போது உருவாகுமென்ற கேள்வியுடன், சமத்துவத்தை வலியுறுத்திச் சில திரைப்படங்கள் ஆக்கப்படுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. சிங்கத்துக்கு கொம்பு…

நாங்கல்லா மதுரைக்காரங்க என்று சொல்லும் ‘அன்பறிவு’!

எதிரில் இருக்கும் மக்களின் கைத்தட்டல்களை அள்ளுவதற்காகப் பேசத் தொடங்கி, அதுவே அம்மக்களைப் பரிகசிப்பதாக மாறினால் அந்த பேச்சாளரின் நிலைமை எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படியொரு சிக்கலில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மாட்டிக்கொள்ளக்…

தீர்ப்புகள் விற்கப்படும்: ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்!

ஒரு பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதைக் காட்டும் திரைப்படங்கள் நிறைய உண்டு. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பரிதாபம் கொள்ளும் வகையிலும், அக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கொலைவெறி கொள்ளும் வகையிலும் திரைக்கதை அமைக்கப்படுவதே…

கல்யாண பரிசு – தியாகக் காதலின் திரையுருவம்!

சாந்தம், மூர்க்கம், வெகுளி, வீரம், வன்மம், சோகம், மகிழ்ச்சி, சிரிப்பு என்று தமிழ் திரைப்படங்களில் எந்த உணர்வைக் கொட்டினாலும், காதல் அவற்றுடன் தவறாமல் கைகோர்த்து வருகிறது. முடிந்தவரை, காதலின் அத்தனை பரிமாணங்களும் தமிழ்த் திரையில் திகட்டத்…

ரைட்டர்-காவல் துறைக்குள் பீறிட்டுப் பாயும் பணி அழுத்தம்!

காவல் துறையைச் சேர்ந்தவர்களைத் திரைப்படங்களில் வில்லன்களாகச் சித்தரிப்பது புதிதல்ல. அதேபோல, அத்துறையைச் சேர்ந்தவர்களைச் சாகசக்காரர்களாகக் கொண்டாடும் ’சிங்கம்’ வகையறாக்களும் அதிகம். இதனை மீறி, காவல் துறையில் நிலவும் சூழலை யதார்த்தத்துடன்…

ஆனந்தம் விளையாடும் வீடு – குடும்பத்தோடு காண!

சீரியல்கள் கூட வில்லன்களையும் பழிவாங்குதலையும் நம்பி களமிறங்கும் காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் நிகழும் தவறான புரிதல்களையும் உணர்வெழுச்சிகளையும் பொங்கும் பாசத்தையும் அகன்ற திரையில் பார்ப்பது நிச்சயம் அரிதான விஷயம். ‘குடும்பத்தோடு…

திரையிடுவதற்கு முன்பே பல விருதுகளை வென்ற ‘லேபர்’!

திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிற படம் ‘லேபர்’. கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடுருவி, அவர்கள் சந்திக்கும் வலியை  உயிரோட்டமான காட்சிகளாக விளக்கியிருக்கிறது ‘லேபர்’.…

முருங்கைக்காய் சிப்ஸ் – ஜோடிகளுக்கு மட்டும்!

ஒரு திரைப்படம் என்ன வகைமையைச் சேர்ந்தது என்பது பற்றி மிகச்சமீப காலமாகத்தான் தமிழ் திரையுலகம் யோசித்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல், நடுவே நகைச்சுவை, அழ வைக்க லேசாய் சென்டிமெண்ட், அதன்பின் சுபமான கிளைமேக்ஸ் என்ற பார்முலாவை…