Browsing Category

திரை விமர்சனம்

வல்லவனுக்கும் வல்லவன் – காலத்தால் பின்தங்கியவன்!

ஒரு திரைப்படம் பற்றிய பத்திரிகை தகவல்கள், ட்ரெய்லர் போன்றவற்றைக் கண்டபிறகு நமக்குள் ஒரு கதை தோன்றும். அதே படத்தை முழுதாகப் பார்த்தபிறகு, இந்த விஷயத்தை இப்படிப் பண்ணியிருக்கலாமே என்ற எண்ணம் வலுவாகும். அப்படிப் படம் பார்த்து…

மிஷன் மஜ்னு – சாகசக்காரனின் காதல்!

ஒரு நாயகன் அசாதாரணமானவனாக இருப்பதுதான் சாதாரண ரசிகனுக்குப் பிடிக்கும். அவன் செய்ய விரும்புகிற, நடைமுறைக்குச் சாத்தியமற்ற அல்லது செய்ய இயலாத சாகசங்களைத் திரையில் நாயகன் நிகழ்த்திக் காட்டும்போது கொண்டாடத் தூண்டும். ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய…

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைக்கு சாட்டையடி!

ஜெய ஜெய ஜெய ஜெயஹே  -  திரைவிமர்சனம் சில நல்ல திரைப்படங்களைப் பார்த்து முடித்ததும், ‘இதைப் பார்க்காமல் இத்தனை காலம் தாமதித்து விட்டோமே’ என்று தோன்றும். அந்த வகையறா திரைப்படம் தான் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’. கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியன்று…

துணிவு – அஜித்தின் அதகளம்!

‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு, தனது படங்களில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் இருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் அஜித். ‘நேர்கொண்ட பார்வை’யில் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும், ‘வலிமை’யில் உடனடி முன்னேற்றத்தை…

வாரிசு – குடும்பம் ஒரு கதம்பம்!

நடிகர் விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வரும். ஆனாலும், அவர் அதிகமாக ‘பேமிலி எண்டர்டெயினர்’ கதைகளில் நடிக்கவில்லை. என்றென்றும் காதல் தொடங்கி பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், வசீகரா, சச்சின், காவலன் என்று அவர்…

V3 – விபரீதம் விளக்கம் விஷம்!

நல்ல நோக்கங்களோடு மேற்கொள்ளப்படும் காரியங்கள், அடிப்படை அம்சங்களைத் தகர்க்கும் வகையில் இருந்தால் நன்றாகவா இருக்கும். பொதுவெளியில் நிகழும் சில விஷயங்கள் இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றன. சிறப்பான கருத்துகளை வெளிப்படுத்தும் திரைப்படங்கள்…

ராங்கி – நெஞ்சுரம் கொண்ட பெண்!

ஒரு ஆணுக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பிடிக்கும் அல்லது ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆணைப் பிடிக்கும்? அந்த உறவுக்குப் பெயர் காதலா அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்று இருக்கிறதா? இப்படி யோசிக்கத் தொடங்கினால், அதற்கு முடிவே கிடையாது. அப்படியொரு…

உடன்பால் – கனவை நசுக்கும் நனவு!

சந்தியா ராகம், வீடு போன்ற படங்கள் இப்போது ரசிக்கப்படுமா? அவை போன்று எளிய பொருட்செலவில் தயாரான, அதேநேரத்தில் கனம் நிறைந்த கதை சொல்லல் கொண்ட படங்கள் வெகு அபூர்வம். மிக அரிதாக நிகழ்கிற அந்த அற்புதத்தை மீண்டுமொரு முறை காண வைத்திருக்கிறது…

‘செம்பி’ – பெண் போற்றுதலுக்கான பிரச்சாரம்!

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் பார்க்கச் செல்வதென்பது மிகவும் நல்ல விஷயம். அதற்கேற்றவாறு, அந்த படம் நமக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தந்தால் பிரமிப்பு நிச்சயம். அப்படியொரு ஆச்சர்யத்தை, நம்பிக்கையைத் திரையில் ஓடத் தொடங்கிய…

டிரைவர் ஜமுனா – ‘த்ரில்’ ஊட்டும் சாகசக்காரி!

நாயகன் மட்டுமல்ல, நாயகியாலும் ஒரு திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை அதிகப்படுத்த முடியும். முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையில் நடித்து, அப்படைப்பை வெற்றி பெற வைக்க முடியும். சமகாலத்தில் அப்படியொரு நாயகியாகத் திகழ்பவர் தான் ஐஸ்வர்யா…