Browsing Category
திரை விமர்சனம்
ராகவா லாரன்ஸின் ஆக்ஷன் அவதாரம்!
வெற்றிகரமான நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாமல் திரைத் துறையின் இதர பிரிவுகளில் தங்கள் திறமைகளை நிரூபித்த சாதனையாளர்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள்.
அவர்களில் சிலர், திரையிலும் முகம் காட்டித் தங்களது சாதனைகள் பன்முகத்தன்மை கொண்டது…
ஆகஸ்ட் 16, 1947 – திரையில் ஒரு இலக்கியம்!
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் மிகக்குறைவு. தியாக பூமிக்கு முன் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உட்பட மிகச்சில படங்களே அதனைச் செய்திருக்கின்றன.
உண்மைக் கதைகளாகவோ அல்லது சில தகவல்களின்…
தசரா – நெருப்புச் சகதியில் காதல் பலூன்!
ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், செய்திகள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகள், டீசர், ட்ரெய்லர் என்று ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஒரு பிம்பத்தை உருவாக்கும்.
அதன் ஒட்டுமொத்த…
விடுதலை பாகம் 1 – அன்று சிந்திய ரத்தம்!
படங்களைப் பொறுத்தவரை, பெரும் உழைப்பைக் கொட்டப்பட்டிருப்பது காட்சியாக்கத்தில் தெரிந்தால் போதும்; முக்கால்வாசி வெற்றி உறுதியாகிவிடும்.
அப்படியொரு பேருழைப்பை மட்டுமே நம்பிக் களமிறங்கும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
பொல்லாதவன்,…
பத்து தல – காணாமல்போன மிரட்சி!
ஒரு கமர்ஷியல் படம் ரசிகர்களை ஈர்க்க, இதுவரை நாம் பார்த்திராத கதையோ, காட்சிகளோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
வழக்கமான கதை, காட்சிகள் என்றபோதும், புதிதென்று எண்ணும் வகையில் வடிவமைத்திருந்தாலே போதும்; திரையில் அது பெரும் வரவேற்பைப் பெறும்.…
திருட்டா, தீவிரவாதச் சதியா?
- விறுவிறுப்பூட்டும் ‘சோர் நிகால் கே பாகா’
திரைப்படங்களில் ‘க்ளிஷே’ என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலம். ஏற்கனவே பல படங்களில் பார்த்த விஷயங்களை அச்சுப்பிசகாமல் அப்படியே தரும்போது, ‘இதைத்தானப்பா எல்லா படத்துலயும் பார்க்குறோம்’ என்று ரசிகர்கள்…
செங்களம் – மெல்லச் சூடேறும் அரசியல் களம்!
திரைப்படங்களில் அரசியல் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் பேசுவதில் ஒரு பெருஞ்சிக்கல் உண்டு.
சாதாரண மக்கள் நாளும் கடந்துவரும் நிகழ்வுகளைச் சொல்வதோடு, மிகச்சில பேருக்கே தெரிந்த அதன் பின்னணியைச் சூசகமாகப் பேச வேண்டும். ஏதேனும் ஒன்றை…
என்4 – இலக்கில்லா பயணம்!
ஒவ்வொரு திரைப்பட உருவாக்கத்திலும் ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை முக்கியப் பங்காற்றும்.
நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று யார் யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து கவனத்தையும் ஈர்ப்பையும் அப்படம் சம்பாதிக்கும்.
வணிக…
குடிமகான் – வித்தியாசமான கதை சொல்லல்!
மது போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, குடிமகன் என்ற வார்த்தை கூட இரட்டை அர்த்தம் சூடிக் கொண்டது.
அப்படிக் குடிமகன்களாக இருப்பவர்களே வியக்கும் அளவுக்கு விளங்கும் ஒரு நபர் எவ்விதக் கெட்ட பழக்கங்களும் இல்லாமலிருப்பவராக…
டி3 – டீசண்டான த்ரில்லர்!
சில படங்களின் கதையமைப்பு அட்டகாசமாக இருந்தாலும், குறிப்பிட்ட பட்ஜெட்டில் அதனைக் காட்சியாக்கம் செய்ய முடியாது என்று தெரிந்தே எடுக்கப்பட்டிருக்கும்.
சில நேரங்களில் அது போன்ற குறைகளை மீறி, கதை சொல்லலில் இருக்கும் நேர்மை அந்த படத்தின் மீது…