Browsing Category
திரை விமர்சனம்
2018 – நம்பிக்கையை விதைக்கும் நாயகர்கள்!
பீல்குட் படங்களுக்கென்று ஒரு பார்முலா உண்டு. திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் பிரச்சனைகள் எல்லாம், கிளைமேக்ஸில் பெரும்பாலும் தீர்வைக் கண்டிருக்கும்.
இடைப்பட்ட காட்சிகளில், மனித மனங்களின் முரண்களே திருப்புமுனையை ஏற்படுத்துவதாகச்…
தி கேரளா ஸ்டோரி – வெறுப்பை விதைக்கும் வசனங்கள்!
மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அழுத்தமாகப் பேசும் எந்தவொரு படைப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும். அதுவும், எளிதாக மக்களைச் சென்றடையும் திரைப்படங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
அதனாலேயே, இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ ட்ரெய்லர்…
குலசாமி – 80களில் வெளியாகியிருக்க வேண்டிய படம்!
ஒரு திரைப்படம் பார்க்கும்போது வேறு சிந்தனை எதுவும் அண்டக் கூடாது. இயக்குனர் முன்வைக்கும் உலகத்தைவிட்டு ஒருமுறை பார்வையை விலக்கிவிட்டால், அதன்பிறகு அதனைக் கிண்டலடிக்கவே தோன்றும்.
அந்த சூட்சமத்தைத் தெரிந்துகொண்டவர்கள் என்று மாபெரும்…
பொன்னியின் செல்வன் 2 – பிரமிப்பூட்டாத மகுடம்!
கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவொன்று காட்சி வடிவம் பெறும்போது எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது ‘பொன்னியின் செல்வன் பாகம்1’ திரைப்படம். அதற்கு தமிழ் ரசிகர்கள் தந்த வரவேற்பு ஈடு சொல்ல முடியாதது.
அந்த நாவலைப் பல முறை…
யாத்திசை – பெருந்தோல்வியுற்றவனின் பரணி!
எழுத்து வடிவில் வெளியாகும் வரலாற்றுப் புனைவுகளே அதிகமும் சர்ச்சைகளைச் சந்திக்கும் காலமிது. அப்படியொரு சூழலில் காட்சிமொழியில் அதனைத் தர துணிவும் தெளிவும் வேண்டும். அது நேர்த்தியான படைப்பாகவும் அமைந்தால், மேலும் ஒரு அதிசயம்.
தரணி ராசேந்திரன்…
யானை முகத்தான் – ஸ்லோட்ராமா!
குடும்பச் சித்திரம் என்ற பெயரில் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த படங்களை உருவாக்கும் வேலை நெடுங்காலமாக நடந்து வருகிறது.
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பல அப்படித்தான் இருக்கின்றன. அதனால், அதற்குத் தனியாக உதாரணம் காட்ட…
விருபாக்ஷா – அதிர வைக்கும் த்ரில்லர்!
த்ரில்லர் வகைமை திரைப்படங்களிலேயே பல வகை உண்டு. அவற்றில் புதிரான, மர்மமான, மிகப்பழமையான, மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றிப் பேசும் படங்கள் சிறிதும் பிசகின்றி இருந்தால் மட்டுமே ரசிகர்களால் ஆராதிக்கப்படும்.
புதுமுக இயக்குனர்…
தெய்வ மச்சான் – ‘கொலவெறி’ கொண்டவன்!
ஒரு திரைப்படம் ஏன் உருவாக்கப்படுகிறது? இந்த கேள்விக்குப் பல பதில்கள் கிடைக்கும். அதில் ஒன்று, சம்பந்தப்பட்ட இயக்குனரோ அல்லது கதாசிரியரோ அல்லது இதர கலைஞர்களுடன் ஒன்று சேர்ந்தோ உருவாக்கும் ஒரு உலகம்.
அது பார்ப்பவர்களுக்குப் பிடிக்கிறதா…
ரிப்பப்பரி – இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்!
காமெடி கலந்த பேய்ப்படம் எப்படியிருக்கும்? ’ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல, பேய்ப்பயத்திலும் அதனைக் கிண்டலடிப்பதாக நகரும்.
பேய்களே நேரில் வந்து ‘நாங்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்’ என்று சத்தியம் செய்யும்…
சொப்பனசுந்தரி – பேரு ஓகே, காமெடி எங்கே?
ஏதேனும் ஒரு திரையிசைப் பாடலின் முதல் வரியை, சில வார்த்தைகளை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் உண்டு.
அந்த வரிசையில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்திலின்…