Browsing Category
திரை விமர்சனம்
ஜவான் – வழக்கமான ‘அட்லீ’ படம்!
முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்குவதற்கென்றே சில இயக்குனர்கள் உண்டு. அவர்களால் வேறு மாதிரியான படங்களை ஆக்குவது கஷ்டம்.
ஆனால், அப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் கிடைக்கும் மதிப்பு மரியாதையே தனி.…
நூடுல்ஸ் – காவல்துறை மீதான இன்னொரு விமர்சனம்!
ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அதன் தொடக்கக் காட்சியே போதுமானது. எடுத்துக்கொண்ட கதையை, அது முதல் பிரேமில் இருந்து சொல்கிறதா? இப்படித் தொடங்கும் கதை எப்படி முடிவடையும் என்று பல கேள்விகளை விதைப்பதாக அக்காட்சி அமைய வேண்டும்.
அது எவ்வளவு…
தமிழ் குடிமகன் – நாலாபுறமும் விமர்சனக் கணைகள்!
சாதீயத்திற்கு எதிரான ஒரு படத்தை உருவாக்குவதோ, வெளியிடுவதோ, அதன் வெற்றியைச் சுவைப்பதோ எளிதானதல்ல. அதையும் மீறி, அரிதாகச் சில படங்கள் அதனைச் செய்துகொண்டு தான் இருக்கின்றன.
அந்த வரிசையில் சமீபத்திய வரவாக அமைந்திருக்கிறது சேரன், ஸ்ரீபிரியங்கா,…
லக்கிமேன் – யார் அதிர்ஷ்டசாலி என்று புரியவைக்கும்!
யோகிபாபு நடிக்கும் படங்கள் எப்படியிருக்கும்? அவர் நகைச்சுவை நடிகராக, நாயகனாக, கதையின் மையப்புள்ளியாக நடிக்கும் படங்கள் என்று வகை பிரித்து, தனித்தனியாக ஒரு பதிலைச் சொல்ல முடியும்.
ஆனால், எல்லாவற்றிலும் அவரது ‘பஞ்ச்’ ஒன்லைனர்கள்…
பரம்பொருள் – மீண்டும் ஒரு ‘போர்த்தொழில்’?!
‘போர்த்தொழில்’ பட வெற்றிக்குப் பிறகு வெளியாகும் சரத்குமார் படம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது ‘பரம்பொருள்’. ‘வேலையில்லா பட்டதாரி’யில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான், இதில் அவரோடு இணைந்து நடித்திருக்கிறார். இவற்றைத் தாண்டி, சிலைக்கடத்தல்…
ரங்கோலி – ஒரு ‘தரமான’ காதல் கதை!
முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படங்களைப் பார்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. காரணம், பார்வையாளர்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாது.
அதிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரிதாக அறிமுகமாகாதவர்கள் எனும்போது இன்னும் நிலைமை மோசம். அதிலும்,…
கிக் – ரொம்ப ‘லேட்’டான படம்!
நகைச்சுவை படங்களில் திறமையான நடிப்புக் கலைஞர்கள், சிரிப்பதற்கு ஏற்ற காட்சியமைப்புகள், அதற்குத் தக்கவாறு மெருகூட்டப்பட்ட வசனங்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிரிப்பதா வேண்டாமா என்ற தடுமாற்றத்தைப் பார்வையாளர்களிடம் அறவே உருவாக்காத…
பார்ட்னர்: நல்ல ’ஐடியா’ தான்.. ஆனால்..?!
ஒரு நல்ல நகைச்சுவை படம் எடுப்பதற்கு ‘டைமிங் சென்ஸ்’ தெரிந்த நடிப்புக்கலைஞர்கள் போதும். அவர்களின் எண்ணிக்கை அதிகமிருந்தால், நகைச்சுவை கொண்டாட்டமும் அதிகப்படும். போலவே, ‘பேண்டஸி’ படம் எடுப்பதற்கு நல்லதொரு ஐடியா தேவை. அது போக காட்சியமைப்பில்…
அடியே – கற்பனை உலகத்தால் கைகூடும் காதல்!
ஒரு துறையில் நிபுணராக இருப்பவர், இன்னொன்றில் காலடி எடுத்துவைக்கும்போது நிறைய விமர்சனங்கள் எழும். அதையும் தாண்டி திறமையை நிரூபிப்பதும் புகழ்க்கொடி நாட்டுவதும், அகழியைத் தாண்டி அரண்மனைக்குள் புகுவதற்கு ஒப்பானது.
அதனைச் சாதிக்க நான் தயார்…
ஆர்டிஎக்ஸ் – ஒரு ’ஆக்ஷன்’ வாணவேடிக்கை!
ரொம்பவே சாதாரணமானதொரு கதையைக் கொண்டு நல்ல கமர்ஷியல் படத்தைத் தந்துவிடலாம். தமிழ், தெலுங்கு மொழிகளில் அப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், மலையாளத் திரையுலகில் அது வெகு அரிதாகத்தான் நிகழும். அதனாலேயே தமிழ், தெலுங்கு…