Browsing Category
திரை விமர்சனம்
தி ரோடு – பிகினிங் ‘ஓகே’; பினிஷிங் ‘ம்ஹூம்’!
நாயகிகளை முன்வைத்து தமிழில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளிவரும். நெடுங்காலமாகத் திரையுலகில் வலம் வரும் மிகச்சிலரே அவற்றில் இடம்பெறுவதும் வழக்கம்.
அந்த வகையில், சிலகாலமாகத் தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து…
ரத்தம் – அம்பெய்தச் சொன்னது யார்!?
விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே, ‘டைட்டில் புதுசா இருக்குமே’ என்ற எண்ணம் எழுவது இயல்பு.
சலீம், இந்தியா - பாகிஸ்தான், சைத்தான், பிச்சைக்காரன் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘கொலை’ வரை அந்த வழக்கம் தொடர்கிறது. அந்த வரிசையில் இன்னொன்றாகச்…
800-விருந்தை எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்த சோளப்பொரி!
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட், சினிமா இரண்டுமே பெரும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்து வருகின்றன. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைக் கூட இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.
ஆனால், சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட்…
‘தி வாக்சின் வார்’ சாதராண ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா?
கோவிட் – 19 நோய்த்தொற்று காலத்தை மிகக்கொடுமையானதாகக் கருதுகிறீர்களா?
அதற்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென்று விரும்புனீர்களா?
அந்த நோய்த்தொற்றுக்குப் பின்னால் சர்வதேச மருந்து மாஃபியாவின் கைவரிசை இருக்கிறதென்று…
ஸ்கந்தா – கமர்ஷியல் ‘கோங்குரா’ மசாலா!
கமர்ஷியல் மசாலா படங்களை பார்ப்பதில் இருக்கும் ஒரு சவுகர்யம், இரண்டரை மணி நேரம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அப்படம் காட்டும் கனவுலகில் சஞ்சரிப்பது.
அதுவும் தெலுங்கில் வெளியாகும் அந்த வகைமைப் படங்கள் அளிக்கும் அனுபவங்களுக்கு ஈடிணையே…
இறைவன் – உங்களை (ஏ)மாற்றும் ஒரு படம்!
ஜெயம் ரவி படங்கள் என்றால் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற நம்பிக்கை எப்போதும் சாதாரண ரசிகர்கள் மத்தியில் உண்டு.
இதற்கு முன்னர் ‘ஆதி பகவன்’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற ஓரிரு படங்கள் அந்த நியதியை மீறியிருந்தன. அவை ரசிகர்கள் மத்தியில்…
சித்தா – மிரட்சி அடையவைக்கும் யதார்த்தம்!
சில படங்களைப் பார்க்கும்போது, ‘யதார்த்தத்தில் நடப்பதைக் காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்’ என்று தோன்றும். சில படங்களைப் பார்க்கையில், நேரில் பார்ப்பது போன்ற உணர்வே நம்மை மிரட்சியில் ஆழ்த்தும்.
அந்த வித்தியாசத்தை உணர்த்தும் படங்கள்…
உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!
எழுத்தாளர்களின் சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் திரைப்படமாக ஆக்குவது நிச்சயம் சிரமமான காரியம்தான். ஏனென்றால், எழுத்தை வாசிக்கும்போது உண்டாகும் கற்பனைகள் நம்மை வேறொரு உலகத்துக்குள் பிரவேசிக்க வைக்கும்.
அதுவே திரைப்படமாக மாறும்போது, நாம்…
மத்தகம் – புதிரை விடுவிக்கும் தேடல் வேட்டை!
பெருவாரியான மக்களை வெப்சீரிஸ் வசீகரித்துவிட்டதா? தெரியவில்லை. ஆனால், தீவிர சினிமா ரசிகர்கள் பலரை அந்த வடிவம் அடிமை ஆக்கியிருக்கிறது.
அதுவே, தமிழ் சினிமா இயக்குனர்கள் பலரை வெப்சீரிஸ் உருவாக்கத்தில் இறங்க வைத்திருக்கிறது. அதிலொன்றாக…
மார்க் ஆண்டனி – டபுள் கமர்ஷியல் ‘காலப்பயணம்’!
‘வெல்கம் டூ த வேர்ல்ட் ஆஃப் மார்க் ஆண்டனி மாமூ..’ என்று கார்த்தியின் குரலில் ஒலித்தது மார்க் ஆண்டனி ட்ரெய்லர். அது தந்த உற்சாகம் அளப்பரியது.
படத்தில் கதை புதியது அல்ல; ஆனால், கதை சொல்லும் விதம் புதிதாக இருக்குமென்ற நம்பிக்கையை விதைத்தது…