Browsing Category

சினிமா

39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முப்பெரும் கூட்டணி!

தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் பதிவானது. அப்போது சித்ரா குறித்து பேசிய வைரமுத்து, “சித்ரா பாடிய முதல்பாட்டு 39 ஆண்டுகளுக்கு முன்  “பூஜைக்கேத்த பூவிது...” பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை…

என்4 – இலக்கில்லா பயணம்!

ஒவ்வொரு திரைப்பட உருவாக்கத்திலும் ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை முக்கியப் பங்காற்றும். நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று யார் யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து கவனத்தையும் ஈர்ப்பையும் அப்படம் சம்பாதிக்கும். வணிக…

பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா!

இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்'…

குடிமகான் – வித்தியாசமான கதை சொல்லல்!

மது போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, குடிமகன் என்ற வார்த்தை கூட இரட்டை அர்த்தம் சூடிக் கொண்டது. அப்படிக் குடிமகன்களாக இருப்பவர்களே வியக்கும் அளவுக்கு விளங்கும் ஒரு நபர் எவ்விதக் கெட்ட பழக்கங்களும் இல்லாமலிருப்பவராக…

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்!

‘தமிழ் படம் 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில்…

பள்ளிக் குழந்தைகளின் வாழ்வைச் சொல்லும் படம்!

யூ டியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் பாபா பிளாக்‌ ஷீப். இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை…

அதிதி ஷங்கரின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், ஒரு வளர்ந்துவரும் நடிகை. விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக…

டி3 – டீசண்டான த்ரில்லர்!

சில படங்களின் கதையமைப்பு அட்டகாசமாக இருந்தாலும், குறிப்பிட்ட பட்ஜெட்டில் அதனைக் காட்சியாக்கம் செய்ய முடியாது என்று தெரிந்தே எடுக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் அது போன்ற குறைகளை மீறி, கதை சொல்லலில் இருக்கும் நேர்மை அந்த படத்தின் மீது…

செங்களம் தொடர் பொறாமைப்படும் படைப்பு!

- இயக்குநர் அமீர் பாராட்டு தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE 5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர்.  இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன்…

கப்ஜா – கறுப்பு வெள்ளை ஹோலி!

ட்ரெய்லரைப் பார்த்தாலே போதும், எப்படிப்பட்ட படம் என்று தெரிந்துவிடும். சில நேரங்களில் ட்ரெய்லரைப் பார்த்தாலே படம் பார்க்கும் தேவை இல்லாமல் போய்விடும். சில ட்ரெய்லர்களை பார்த்தபிறகு, அதற்கும் படத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பது…