Browsing Category
சினிமா
மயில்சாமி இறுதியாக நடித்த விழிப்புணர்வு குறும்படம்!
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி.
திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை…
ரிப்பப்பரி – இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்!
காமெடி கலந்த பேய்ப்படம் எப்படியிருக்கும்? ’ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல, பேய்ப்பயத்திலும் அதனைக் கிண்டலடிப்பதாக நகரும்.
பேய்களே நேரில் வந்து ‘நாங்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்’ என்று சத்தியம் செய்யும்…
ஜூனியர் என்டிஆருடன் இணையும் சைஃப் அலிகான்!
தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.
கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர்…
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’!
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் 'போர் தொழில்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ்த் திரையுலகில் நேரடியாக களமிறங்கியுள்ளது.
இந்தியாவின்…
ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா?
- ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்
ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து காலகட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர் T. கிருஷ்ணனே இராமானுஜராக…
நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்!
குறும்படம், இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட.
இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், ஏற்கெனவே 'இந்தியன் டூரிஸ்ட்', 'நொடிக்கு நொடி' குறும்படங்களை…
சொப்பனசுந்தரி – பேரு ஓகே, காமெடி எங்கே?
ஏதேனும் ஒரு திரையிசைப் பாடலின் முதல் வரியை, சில வார்த்தைகளை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் உண்டு.
அந்த வரிசையில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்திலின்…
கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!
அருமை நிழல்:
டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு?
‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற "பொன் ஒன்று கண்டேன்" என்ற பாடலில் இவர்கள் இருவருமே…
திருவின் குரல் – ஒரு பக்கக் கதை!
அருள்நிதியின் படங்கள் என்றால் த்ரில்லர், ஆக்ஷன், ரொமான்ஸ் மூன்றும் கலந்தே இருக்கும் என்றாகிவிட்டது.
அதற்கேற்ப, கடந்தாண்டில் வெளியான டி பிளாக், தேஜாவூ, டைரி மூன்றும் ‘த்ரில்’ உணர்வை நிறைத்து வைத்திருந்தன. அவை உருவாக்கிய…
ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’!
திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி.
தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும்…