Browsing Category
சினிமா
ராஜாதி ராஜாவுக்கு காட்சியை விளக்கும் ராஜன்!
அருமை நிழல்:
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1989 மார்ச் மாதம் வெளியான படம் ‘ராஜாதி ராஜா’.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும்…
மனித நேயத்தின் மாண்பைப் பேசும் படம்!
படத்தின் மையச் சரடாக இருப்பது இஸ்லாமிய போபியா! சமூகத்தில் நிலவும் வெறுப்பு அரசியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எதிரொலிப்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது டேர்டெவில் முஸ்தபா!
அத்திபூத்தாற் போல இஸ்லாமியர்களின் இன்னொரு பக்கத்தை, அவர்களின் அன்பை,…
சசிகுமாரை ‘ஸ்டார்’ ஆக்கிய நாடோடிகள்!
ஒரு இயக்குனர் ஒரே படத்தில் ஓஹோவென்று புகழ் உச்சியில் ஏறுவது எப்படி? இந்தக் கேள்விக்குப் பாரதிராஜா தொடங்கிப் பல பேர் உதாரணமாகத் திகழ்கின்றனர்.
அந்த வரிசையில் தனித்துவமாகத் தெரிபவர் எம்.சசிகுமார். அவர் அறிமுகமான ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு…
தண்டட்டி – காதலைக் கொண்டாடும் கதை!
போஸ்டர், டீசர், ட்ரெய்லர், படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகள் என்று எல்லாவற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து தியேட்டருக்கு சென்றால், திரையில் ரொம்பவே வித்தியாசமானதொரு அனுபவம் கிடைக்கும்.
அது நம் மனதையும் தொடுவதாக இருந்தால்,…
ஊடக உலகத்தை ஊடுருவிக் காட்டும் ‘ஸ்கூப்’!
ஊடக உலகத்தை உள்ளும், புறமுமாக அச்சு அசலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவு!
ஊழல், குற்றம், கொலை, மோசடி, அரசியல் ரகசியங்கள் போன்றவற்றை முந்தி தருவதிலும், போட்டி, பொறாமை, வதந்திகளை எதிர் கொள்ளுவதிலும் ஒரு பெண் பத்திரிகையாளர் சந்திக்கும்…
தலைநகரம் 2 – ஏன் இவ்ளோ கொலவெறி!?
சில படங்கள் பார்ப்பவர் மனதில் சில தடங்களை விட்டுச் செல்லும். அதே தாக்கம், அதே படத்தை ‘ரீமேக்’ செய்தாலோ அல்லது அடுத்த பாகங்களை உருவாக்கினாலோ கூட கிடைக்காது. அந்த பயத்தில்தான், பலர் அம்முயற்சிகளை மேற்கொள்வதில்லை.
ஆனாலும் அரண்மனை 2 & 3,…
பாயும் ஒளி நீ எனக்கு – ஒளியா, கிலியா?
ஒரு நல்ல ஐடியாவையோ அல்லது கதைச் சுருக்கத்தையோ கேட்டுவிட்டு ஒரு படத்தில் பங்கேற்பது எந்த அளவுக்குச் சரியானது.
சில திரைக்கதைகளை உற்றுநோக்கினால், இந்தக் கேள்விக்கான அவசியம் புரியும். ஏனென்றால், அந்த கதைக்கு நியாயம் செய்கிற மாதிரி அனைத்து…
நாயாடி-ஆயிரம் ஆண்டுகள் வாழும் மர்மம்!
ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் காதம்பரி, பேபி, மாளவிகாமனோஜ், அரவிந்த்சாமி உட்பட பலர் நடிக்கும் படம் 'நாயாடி'.
இதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இயக்குனரிடம் கேட்டபோது, அவர் கூறியது;
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில்…
உலகம் முழுவதும் வெளியாகும் ‘வளட்டி ஏ டேல் ஆப் டெயில்ஸ்’!
வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தினை KRG Studios நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகசப் பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான…
யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!
திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம்
"சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும்.
நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு…