Browsing Category

சினிமா

எஸ்.கே.எம் சினிமாஸின் முதல் படம் அறிவிப்பு!

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களைத்…

‘வேம்பு’ டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார்…

இயக்குநர் தங்கர் பச்சான்: 33 வருட திரையுலக அடையாளம்!

தலைசிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குனர் என தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது. புதுமையான, வித்தியாசமான காட்சிக் கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை…

ஒரே கதையில் உருவான 2 படங்கள்!

ஒரே கதையைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாவது சினிமாவில் புதிதில்லை. அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இது நடந்திருக்கிறது. ஆனால், ஆரம்பிக்கும்போது தெரியாமல், படம் பாதி நடந்து கொண்டிருக்கும்போது, இரண்டு படங்களின்…

தோல்வியடைந்த ஜெமினி நிறுவனத்தின் கடைசி படம்!

ஜெமினி நிறுவனம் சார்பில் 1975ம் ஆண்டு வெளி வந்த படம் ’எல்லோரும் நல்லவரே.’ கன்னடத்தில் வெளி வந்த படத்தின் ரீமேக். இது தமிழ் சினிமாவின் பிரமாண்ட நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கடைசி தயாரிப்பு படமாகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என…

‘இயக்குநர்’ ஷங்கருக்கு வயது – முப்பது!

டி.ராஜேந்தர் படங்களின் பாடல் காட்சிகளில் காட்டப்படும் பிரமாண்டம், 80 மற்றும் 90 களில் ரசிகர்களை வாய் பிளக்கச் செய்தது. கோடிகளை கொட்டி ஒவ்வொரு பாடலுக்கும் பல அரங்குகளை நிர்மானித்திருப்பார். ஆனால் அவரது முதல்படமான ’ஒரு தலை ராகம்’ படம் -…

மாமன்னன் பேசும் அரசியலும் குறியீடுகளும்!

- முனைவர் க.செந்தில்ராஜா தமிழ்த் திரைப்படம் என்றாலே காதல், கல்யாணம், காமடி, பிரம்மாண்ட சண்டை காட்சிகள் என்னும் வழக்கமான தன்மைகள் சற்றே மாறி வந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களும் எளிய மனிதர்களின் வாழ்வியலும்…

இதுவொரு அதிசயம்: 93 வயதில் நடிக்கும் சாருஹாசன்!

தாதா 87 மற்றும் பவுடர் படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும்…

100 கோடி ரூபாயை தவறவிட்ட அல்டிமேட் ஸ்டார் அஜித்!

’காலத்தே பயிர் செய்’ என்பது தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள பழமொழி. ’கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்’ என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். சினிமாவைப் பொறுத்த வரை, வாய்ப்புகள் எப்போதாவது தான் வரும். அதனை கச்சிதமாக பிடித்துக்…

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்!

நடிகை சமந்தா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் சோகமான காட்சிகளில் நடிப்பதை பார்த்து கண்ணீர் வடிப்பது உண்டு. நடிகை சமந்தாவும் தன்னை சில காட்சிகள் அழ வைத்தாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எத்தனையோ அப்பாவி பெண்…