Browsing Category
சினிமா
பொன் ஒன்று கண்டேன் – ’கெமிஸ்ட்ரி’ எங்கே போச்சு!?
‘பொன் ஒன்று கண்டேன்’ கதையை இயக்குனர் ப்ரியா.வி யோசித்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கு அவர் தந்திருக்கும் திரையுருவம் தான் நம்மை ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்குகிறது.
மீண்டும் சொல்லி அடிக்குமா ‘கில்லி’!?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது. ‘கில்லி’ மறுவெளியீட்டுக்கான டிக்கெட் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
பிரசாந்த், ரோஜாவை கொண்டாடச் செய்த ’செம்பருத்தி’!
இன்றும் ‘செம்பருத்தி’ படம் பார்த்த நினைவுகளை மனதுக்குள் மீட்டிப் பார்க்கப் பலர் உள்ளனர் என்பதே அப்படம் எத்தகைய வெற்றியைப் பெற்றது என்பதற்கான சான்று!
வருஷங்களுக்கு சேஷம் – தியேட்டரை அதிர வைக்கும் ‘நிவின் பாலி’!
படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.
மைதான் – ஒரு ‘மாஸ்டர்பீஸ்’ அனுபவம்!
உலக மொழிகளில் கிளாசிக்கான திரைப்படங்களை விதவிதமான வகைமைகளில் பார்த்து மகிழ்ந்தவர்களை, ‘மைதான்’ நிச்சயம் திருப்திப்படுத்தும். அதுவே இப்படத்தின் சிறப்பு.
டியர் – குறட்டை பற்றிப் பேசும் இன்னொரு படம்!
நாயகனாக வரும் ஜி.வி.பி, அவரது சகோதரராக வரும் காளி வெங்கட், தந்தையாக வரும் தலைவாசல் விஜய் பாத்திரங்களின் நடத்தை வழியேச் சமகால இல்லற வாழ்வில் ஆண் - பெண் நிலை குறித்த சுருக்கமான சித்திரத்தை நமக்குக் காட்டுகிறார் இயக்குனர்.
ஆவேசம் – ‘விக்ரம்’ படத்தின் காப்பியா?!
சுருக்கமாகச் சொன்னால், சேவல் பண்ணைக்குள் நுழைந்தது போன்று முழுக்க ஆண்களையே மையப்படுத்தியிருக்கும் ‘ஆவேசம்’ வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் படமாக நிச்சயம் இருக்கும்!
மம்மூட்டிக்கு மைல் கல்லாக அமைந்த தமிழ்ப் படங்கள்!
மம்மூட்டி தேர்ந்தெடுத்து நடித்த பல தமிழ் படங்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாப்படுகிறது. அதில் சிறந்த 5 படங்களை குறித்து பார்ப்போம்.
ரோமியோ – ஜோடிகளை திருப்திப்படுத்துவது நிச்சயம்!
ஜோடியாகச் சேர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு ‘ரோமியோ’ நிச்சயம் ஆசுவாசம் தரும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காதல் மாறாமல் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை இனிக்கும் என்பவர்களும் இதனை ரசிப்பார்கள்.
இயக்குநர் வசந்த் முடிவால் ஹீரோவான எஸ்.பி.பி!
கேளடி கண்மணியின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நீ பாதி.. நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், சத்தம் போடாதே, ரிதம், அப்பு, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார் இயக்குநர் வசந்த்.