Browsing Category
சினிமா
‘பிசாசு’ தந்த தனித்துவமான திரையனுபவம்!
தனித்துவமான திரைமொழியோடு, ‘இது இந்த இயக்குனரின் படம்தான்’ என்று ரசிகர்கள் தீர்மானமாகச் சொல்லும் வண்ணம் படைப்புகளைத் தருகிற இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
திரையில் தெரியும் கதாபாத்திரங்களும் காட்சிக்கோணங்களும் திரைக்கதை நகர்வுமே…
சூது கவ்வும் 2 – முதல் பாகத்தோடு இணைந்து நிற்கிறதா?
முதல் பாகத்தை இப்படத்தோடு ஒப்பிடக் கூடாது என்று படக்குழு கண்டிப்பாகச் சொன்னாலும், இரண்டும் ஒரே இழையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன.
மிஸ் யூ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சித்தார்த்துக்கு ஆர்வம் அதிகம். அது நல்ல விஷயம். என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
ஆர்யாவின் பெயர் சொல்லும் படங்கள்!
தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து, முட்டி மோதி, பிறகு திரையில் முகம் காட்டி, சில காலம் கழித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த நடிப்புக்கலைஞர்கள் வெகு சிலரே.
அவர்களே அந்த புகழைத் தக்க வைக்கும் உழைப்பையும் நிதானத்தையும் அனுபவ…
ஒரு திரைப்படத்திற்கு ‘இவ்ளோ’ கொண்டாட்டம் தேவையா?!
கடந்த 5-ம் தேதியன்று ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகெங்கும் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு, ஹைதராபாதில் சில தியேட்டர்களில் ‘பிரீமியர் காட்சி’ திரையிடப்பட்டது.
‘பேமிலி படம்’ – குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!
சில படங்களின் டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். அந்த வகையறாவில் அமைந்த திரைப்படம், புதுமுகம் செல்வ குமார் திருமாறன் இயக்கியுள்ள ‘பேமிலி படம்’.
’புஷ்பா 2-வோட சேர்ந்து வர்றோம்’ என்று வெளியான ‘டீசர்’ சிறிதாகக் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு வெளியான…
ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!
சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற…
புஷ்பா 2 – முதல் பாகம் போல இருக்கிறதா?!
ஒரு தெலுங்கு படமாக வெளியாகி, பின்னர் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டப்பிங் படமாக வந்து பெரும் வசூலைக் குவித்த ‘புஷ்பா’வின் இரண்டாம் பாகமும் அப்படியொரு சாதனையைப் படைக்குமா?
ஹீரோவில் இருந்து ’வில்லன்’!
சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த வாரம் முதல் இணையத்தில் உலா வருகிறது. அந்தப் படம் குறித்து முறையான அறிவிப்பு வெளிவராத நிலையில், ‘வலைப்பேச்சு’ உள்ளிட்ட சில யூடியூப்…
ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!
“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி…