Browsing Category

சினிமா

கடவுள் ஏன் கல்லானார்…?

1970-ம் ஆண்டு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த 'என் அண்ணன்' திரைப்படத்தில் "கடவுள் ஏன் கல்லானார்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

டீன்ஸ் – வியப்பூட்டுகிறாரா பார்த்திபன்?!

பார்த்திபன் படம் என்றாலும், மேடைப்பேச்சு என்றாலும், பொதுவெளிச் சந்திப்பு என்றாலும் கூட, அவரிடத்தில் ‘சில வித்தியாசங்களை’ எதிர்பார்க்க முடியும். ஒருகட்டத்தில் அதுவே ‘சுகமான சுமை’யாகிப் போனதாக, அவரே சில மேடைகளில் கூறியிருக்கிறார். ‘டீன்ஸ்’…

பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!

இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும்.

’இந்தியன் -2‘ படத்தின் நேரம் குறைப்பு!

’இந்தியன் -2‘ படம் 3 மணி நேரம் ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர். இதையடுத்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 – ஒரு ‘ஸ்பூஃப்’ படமா?!

மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா!

1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே,  சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

தலைமைச் செயலகம் – தமிழ்நாட்டு அரசியலை பேசுகிறதா?

வெப்சீரிஸ் என்றாலே பரபரப்பு இருந்தாக வேண்டியது கட்டாயம். அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களைக் கொண்ட காட்சிகள் இருக்கின்றன என்றால் திரைக்கதையில் த்ரில்லையும் ஆக்‌ஷனையும் நிறைத்தே தீர வேண்டும்.

ஏன் ஒரு தமிழன் பிரதமர் ஆக‍க் கூடாது?

“நான் தமிழன், நான் இந்தியன். நீங்களும் அப்படித்தான். அதை வைத்து முக்கியமான ஒன்றைக் கேட்கிறேன். ஏன் தமிழன் பிரதமராக வரக்கூடாது?’’ என்று இந்தியன்-2 பட விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!

திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.