Browsing Category
சினிமா
மறக்க முடியாத மனிதர் மார்க் ஆண்டனி ரகுவரன்!
ரகுவரன். இந்தப் பெயர் எங்கு கேட்டாலும் நினைவுக்கு சட்டென்று ஒருவரது முகம் வந்து போகும். 80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிபோட்ட நம் மார்க் ஆண்டனி நடிகர் ரகுவரன் அவர்கள்.
இன்றைய தலைமுறை வில்லன் மற்றும் குணசித்திர…
ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஆண்ட்ரியா!
மைனா, சாட்டை போன்ற தரமான சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோ ஜான் மேக்ஸ் அவர்களின் தயாரிப்பில் ஆறாவது படைப்பாக ‘கா’ திரைப்படம் உருவாகி வெளியாகவுள்ளது.
இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவதாரம் எடுக்கிறார் நடிகை…
“மாசில்லா உண்மைக் காதலே…’’
ஊர் சுற்றிக்குறிப்புகள்:
“கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்’’ – ஏ.எம்.ராஜாவின் மெல்லிசான நுங்கைப் போன்ற குரலில் கேட்டபோது, இளம் வயதில் அந்தக் குரல் காதில் நுழைந்த தருணம் சில்லென்றிருந்தது. அவ்வளவு வசீகரித்தது அந்த மென்குரல்.
1960 ல்…
உன்னை மேடையில் சந்திக்கிறேன்!
- பதிலளித்த இளையராஜா
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து…
அம்மாவை கவுன் போடச் சொன்ன ராதா!
அருமை நிழல்:
‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் கதாநாயகனான எம்.ஆர்.ராதா, தாயாராக நடித்த எஸ்.ஆர்.ஜானகியம்மாளிடம் கேட்பார்.
"எதுக்கு இவ்வளவு நீளத்துக்குச் சேலையைச் சுத்திட்டு வந்து நிக்கிறே? சிம்பிளா ஒரு கவுன்…
பரத் – வாணி போஜன் நடிக்கும் த்ரில்லர் படம்!
தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.
தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் நடத்தில் நடிகர் பரத் - வாணி போஜன் இணைந்து…
‘மாறன்’ – தனுஷுக்கு என்னாச்சு?!
தற்போதிருக்கும் நாயக நடிகர்களில் கதைத் தேர்வில் மிகக்கவனமாக இருப்பவர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் நம்பப்படுபவர் தனுஷ். ‘அவரா இப்படி’ என்று ‘நய்யாண்டி’தனமாக சில திரைப்படங்களைத் தருவார்.
அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது…
வாழு, வாழ விடு…!
- விமர்சனங்களுக்கு நடிகர் அஜித்குமார் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘வலிமை’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து சிலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். இதற்கு…
கழக நண்பர்களோடு மக்கள் திலகம்!
அருமை நிழல்:
தி.மு.க.வில் பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கழகத் தலைவர்களான கலைஞர், மதியழகன், கண்ணதாசன், அன்பில் தர்மலிங்கம் ஆகயோருடன் மகிழ்வானதொரு தருணம்.
புது முயற்சிகளை முன்னெடுத்த ‘அபூர்வ ராகங்கள்’!
சுமார் 47 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப் பார்த்தவர்கள் அப்படத்தில் வரும் காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை என்றே சொல்வார்கள்.
ஜெயசுதா போடும் புதிர், பைரவிவாக வரும் ஸ்ரீவித்யாவை மையப்படுத்திய படத்தில்…