Browsing Category

சினிமா

புது முயற்சிகளை முன்னெடுத்த ‘அபூர்வ ராகங்கள்’!

சுமார் 47 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப் பார்த்தவர்கள் அப்படத்தில் வரும் காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை என்றே சொல்வார்கள். ஜெயசுதா போடும் புதிர், பைரவிவாக வரும் ஸ்ரீவித்யாவை மையப்படுத்திய படத்தில்…

‘கள்ளன்’ படத்தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்!

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘கள்ளன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளன் என்ற தலைப்பில் படம் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மேலூரைச் சேர்ந்த…

‘முள்ளும் மலரும்’ நாட்கள்!

அருமை நிழல்: எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி. அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே…

எதற்கும் துணிந்தவன் – துணிவே துணை!

பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகும் பெண்களைப் பற்றியும், அந்நிலைமைக்கு ஆளாக்கும் கும்பல் அல்லது நெட்வொர்க் பற்றியும் சிற்சில ‘பிரேக்கிங்’ செய்திகள் வெளியாகும்போது பதைத்துப் போவோம். அப்புறம் வேறொரு பிரச்சனை ‘பிரேக்’ ஆகும்போது, அதைப் பற்றி…

மார்ச்-20: நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 23.06.2019 அன்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை…

வீரபாண்டிய கட்டபொம்மனை உருவாக்கிய ‘சக்தி’!

மார்ச் - 11 : ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் 109-வது பிறந்த நாள் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. “வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா... ஏற்றம் இரைத்தாயா... நீர்…

பாலு மகேந்திரா – கல்லூரி மாணவிகள் – கருத்து மோதல்!

ராசி அழகப்பனின் தாயின் விரல்நுனி: தொடர்-11 **** எண்பதுகளின் துவக்கத்தில் ஜர்னலிஸம் என்பது பத்திரிகையாளர் பார்வையில் வெளியிலிருந்து வருகிற செய்திகளை அல்லது தான் விரும்புகிற முக்கியமான பிரமுகர்களின் பேட்டிகள், விருப்பங்களை, சூழல்களைத்…

ஆக்‌ஷன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கோடம்பாக்கத்தின் சிறந்த நடிகையாக, ‘டஸ்கி பியூட்டி' என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். வித்தியாசமான கதைக் களத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல திருப்பங்கள் நகைச்சுவை,…

நடித்தேன்… அவ்வளவு தான்…!

- எம்.என்.நம்பியார் தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். ஈடுபட்டிருந்தபோது அவரைச் சந்தித்த ஒரு கிழவி சொன்னதாகச் சொன்னதாக அப்போது வெளிவந்த செய்தி. "எதுக்கும் நீ அந்த நம்பியார் கிட்டே கவனமா இருந்துக்கப்பா..'' அந்த அளவுக்கு மாஞ்சேரி நாராயணன்…

ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்ற ராஜா!

‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ்…