Browsing Category

சினிமா

உச்சிமலை காத்தவராயன் – சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு!

இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்தப் பாடலை…

குடும்பமே கபடி விளையாடும் கதை!

இயக்குநர் சற்குணம் மனந்திறந்த பேட்டி! லைக்கா தயாரிப்பில் இயக்குநர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைபடம் பட்டத்து அரசன்.  படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர். கே. சுரேஷ் சிங்கம்புலி…

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’!

நவி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் “வாழை” திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். முதல் நாள் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார். தமிழ்த் திரையுலகில் முதல்…

கூமன் – அகந்தையால் உடைபடும் மர்மம்!

ஜீத்து ஜோசப் படங்களைப் பார்ப்பதென்பது அலாதியான சுகம். நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பங்களை, எதிர்பாரா தருணத்தில் பரிசளிப்பது அவரது சிறப்பு. கிருஷ்ணகுமாரின் எழுத்தாக்கத்தில் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள மலையாளத் திரைப்படமான ‘கூமன்’ அந்த…

அனல் மேலே பனித்துளி – மானம் எனும் பெருவெளி!

மிகச்சில படங்களே பிரதானக் கதாபாத்திரங்களாக நம்மைக் கற்பனை செய்ய வைக்கும். அவற்றில் சில, அப்பாத்திரங்களின் வலிகளைக் கண்டு யாருக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்துவிடக் கூடாது என்று பதற வைக்கும். ஆன்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், அழகம்பெருமாள்,…

மதுரை அமெரிக்கன் கல்லூரி எனக்கு இன்னொரு தாய்!

நெகிழ்ந்த நடிகர் விவேக் முப்பது வருடங்களுக்கு முன்பு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘அட்மிஷன்’ நேரம். மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் அறையில் நல்ல கூட்டம். பி.யு.சி-க்கான அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது. “ஏம்ப்பா..…

கலகத் தலைவன் – கார்பரேட் கனவுகளைச் சூறையாடுபவன்!

திரைக்கதைக்கும் மூலக்கதைக்குமான இடைவெளி ரொம்பவும் அதிகமாக இருந்துவிடக் கூடாது; அதைப் புரிந்துகொண்டு மையத்தில் ஒரு கதையைப் பொதிந்து அதனைச் சுற்றி நெருப்புக் கோளங்களாய் காட்சிகளை அடுக்குவது ஒரு வகை வித்தை. இயக்குனர் மகிழ் திருமேனியின் ‘கலகத்…

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சரியாக செய்யுங்கள்!

நடிகை நயன்தாரா திரையுலகைப் பொருத்தவரை ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு முக்கியமான ஒன்று விளம்பரம். சிலர் விளம்பரங்களை தேடிச் செல்வர். சிலர் விளம்பரங்களால் தேடப்படுவர். ஒரு சிலர் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருப்பர். இன்னும் சிலரோ…

மிரள் – கிராமப்புற ‘பீட்சா’!

நடிகர் நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் யார் என்று தேடிப் பிடித்து படம் பார்க்கும் வரிசையில் தயாரிப்பாளரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தையோ சேர்க்கலாமா? ஆக்சஸ் பிலிம் பேக்டரி படங்களுக்குச் செல்லும்போது, இந்த எண்ணம் வலுப்பட்டிருக்கிறது.…

பாலிவுட்டில் வயசை கடந்த காதல் ஜோடி!

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வெளியான ‘தைய்ய தைய்யா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் நடிகை மலாய்க்கா அரோரா. கடந்த 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை…