Browsing Category

சினிமா

கட்டில் திரைப்படத்திற்காக 4 மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்!

பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் என்ற திரைப்படத்திற்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளத்தில் கட்டில், தெலுங்கில் - பந்திரி மஞ்ஞம், கன்னடத்தில் - மஞ்சா என நான்கு மொழிகளிலும் அந்தப் பாடலைப்…

ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’!

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி…

த்ருஷ்யம் 2 – இப்படி சல்லிசல்லியா நொறுக்கீட்டாங்களே?

ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து ஊக்கம் பெற்று, அதனை முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட சில அம்சங்களையோ பயன்படுத்தும் வழக்கம் உலகெங்கும் உண்டு. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அவ்வாறு நிறைய படங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தமிழ் திரையுலகில்…

சொத்துப் பிரச்னையில் கமலும் ரஜினியும் செய்த சமரச முயற்சி!

நடிகர் திலகத்தின் குடும்ப சொத்துப் பிரச்னை பெரிதாகி நீதிமன்றம் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறது. தங்களுக்கான பங்குகளை சகோதர்கள் ராம்குமார், பிரபு இருவரும் விற்று விட்டார்கள் என்று சிவாஜியின் மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத்…

பாரதிராஜா வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ‘ஆகோள்’!

பாடலாசிரியர், எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்' என்ற புதினத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இந்த நாவல் ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது.  ஆகோள் என்று பெயரிடப்பட்ட இந்த நாவல்,…

இந்திய சர்வதேச திரைப்பட விழா: மெக்சிகோ சினிமா விருந்து!

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, அதன் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு இனிமையான மெக்சிகன் விருந்தை தயார் செய்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் நாட்டின் பல படங்கள் திரையிடப்படுகின்றன. மெக்சிகோ அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர்…

153 இலங்கை அகதி மாணவர்களை படிக்கவைத்தேன்!

 - நெகிழ்ந்த கருணாஸ் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’.  மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை…

‘காரி’ – பார்க்கும்படியாக ஒரு சசிகுமார் படம்!

‘ஏய்.. என்ன லந்தா’ என்று தெனாவெட்டாகப் பேசும் வசனமாகட்டும், ‘அஹ அஹ அஹ..’ என்று வெள்ளந்தியாகச் சிரிப்பதாகட்டும், தாடியைத் தடவிக்கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்வதாகட்டும், இன்னொரு டி.ராஜேந்தர் என்று வர்ணிக்கத்தக்க அளவுக்கு அமர்க்களமாய்…

மாநகராட்சி விளம்பரப் படத்தில் யோகி பாபு!

சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தூய்மைப் பணியாளர் வேடத்தில் நடித்துள்ளார். அதற்கான படப்பிடிப்பின்போது அவர் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார். யோகி பாபுவைப்…

விரைவில் புது சிம்பொனி!

இசைஞானி இளையராஜாவின் விளக்கம்! சிம்பொனி பற்றிய தேடலும் புரிதலும் மெல்ல மெல்ல ரசிகர்களை வந்தடைய வேண்டும் என்று காத்திருக்கிறேன். கடந்த சில தசாப்தங்களாகவே இதை ரசிகர்கள் நிறையவே தேடத் தொடங்கி இருக்கின்றனர். அதற்கு இணையம்…