Browsing Category
சினிமா
காதலை உறுதிப்படுத்திய கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்!
நடிகர் கெளதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது.
வாட்ஸ் ஆப் குரூப்கள் தொடங்கிய காட்சி ஊடகங்கள் வரையில் பேசப்பட்ட காதல் செய்தி.
தற்போது இருவரும் காதலில் விழுந்தது பற்றி…
ஐஸ்வர்யா ராய்: உலக அழகி டூ திரை உலகம்!
நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி (1973) பிறந்த ஐஸ்வர்யா, தன் 21-ம் வயதில் 1994-ம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர்.
முதலில் அவரை கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது 'இருவர்' (1997) படத்தில் பிரபல…
அப்பன் – கல்மனம் கொண்டவனின் கடைசி நாட்கள்!
பாசம், நேசம், அன்பு, பண்பு என்று நெஞ்சையுருக்கும் ‘சென்டிமெண்ட்’ கதைகள் எத்தனையோ திரைப்படங்களாகியிருக்கின்றன. அக்கதைகளில் யாரோ ஒருவர் மோசமானவராக வாழ்ந்து பின் மனம் திருந்துவதாக அக்கதைகளின் முடிவு இடம்பெற்றிருக்கும்.
அவற்றில் இருந்து விலகி,…
‘காந்தாரா’ படத்தில் வராஹ ரூபம் பாடலுக்குத் தடை!
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் 'காந்தாரா'. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக பாராட்டப்படுகிறது.…
அன்னை இல்லத்து உபசரிப்பு!
அருமை நிழல்:
அன்னை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்துக்கு அழைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. விருந்தின் போது சிவாஜி, கமலா அம்மாள், பாலாஜி ஆகியோர்.
படம் உதவி : ஞானம்
நேதாஜியைப் போற்றிடும் முதல் தமிழ்ப் பாடல்!
நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் 'போர்குடி' படத்தில் இடம்பெற்றுள்ள 'வீச்சருவா வீசி வந்தோம்' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு…
‘இதயக்கனி’ படப்பிடிப்புத் துவக்க விழா!
சத்யா மூவிஸ் சார்பில் சத்யா ஸ்டூடியோவில் எடுக்கப் பட்ட வெற்றிப்படம் ‘இதயக்கனி’. அதற்கான துவக்கப் பூஜை நடந்தபோது வந்திருந்த இயக்குநர் ப.நீலகண்டன், ஆர்.எம். வீரப்பன், நடிகை ராதா சலூஜா உள்ளிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன்.
படம் உதவி :…
எது பெரிய படம்? – கமல் விளக்கம்!
பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள 'செம்பி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
இந்த…
வரலக்ஷ்மி சரத்குமாரின் கொன்றால் பாவம் பட ஃபர்ஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
முன்னதாக இந்த ஆண்டில் (2022) இயக்குனர்…
பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற ‘பெடியா’ டிரைலர்!
பெடியா திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை பரவசப்படுத்திய நிலையில், படத்தின் டிரைலர் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது.
வருண் தவான், கீர்த்தி சனோன் நடிக்கும் இந்திய சினிமாவின் முதல் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை படத்தின் முன்னோட்டம்…