Browsing Category
சினிமா
வரலாறு முக்கியம் – எங்கும் மங்குனிகள் மயம்!
நடிகர் ஜீவா நடித்த படங்களில் அவருக்கே பிடித்த படம் எது? இந்த கேள்விக்கு அவரது கோணத்தில் இருந்து யோசித்துப் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.
அப்படிப் பார்த்தால் ராம், கற்றது தமிழ், ஈ போன்ற படங்களைத் தவிர்க்க வேண்டும்; அப்போது நம் மனக்கண்ணில்…
நடிகர் திலகமும், இசை அருவியும்!
அருமை நிழல்:
துவக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடி ரஸ்தாவில் இயங்கிய போதிருந்தே கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம்.
திருவிளையாடல், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
"தென்றலோடு உடன் பிறந்தாள்"…
கலைஞானம்: அழியாத நினைவுகள்- ரஜினிகாந்த்!
திரைப்படக் கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட மதிப்பிற்குரியவர் கலைஞானம்.
வயதின் முதுமையைப் பேச்சில் வெளிக்காட்டாத கலைஞர். அந்தக் காலத்திய நினைவுகளில் இன்னும் அவ்வளவு துல்லியம்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கிற போது,…
விட்னஸ் – குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கும் படம்!
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைப் போன்ற அவலம் வேறில்லை. ஆனாலும் அந்த அவலம் தொடர்ந்து நிகழ்வதை, நிகழ்த்தப்படுவதைக் குற்றமாகக் கருதாத சமூகத்தை நோக்கி கேள்வியெழுப்புகிறது ’விட்னஸ்’ திரைப்படம்.
ரோகிணி, சாரதா ஸ்ரீநாத், சண்முகராஜன், தமிழரசன்,…
முப்பது ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகள்!
விஜய், அஜித், வடிவேலுவின் ஆரம்ப நாட்கள்!
இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், வைகைப்புயல் வடிவேலு ஆகிய மூவரும் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்கள்.
ஆண்டு வருவாய் என கணக்கிட்டால், மூவரும் கிட்டத்தட்ட ஒரே ஊதியம்…
பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியல்: தனுஷ் முதலிடம்!
இந்தியாவில் 2022-ம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை ஐஎம்டிபி (IMDb) தளம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ் நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்திருக்கிறார்.
உலக அளவில் சினிமா, வெப் சீரிஸ், திரை…
கடவுளை நம்புவது நல்லது…!
- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா
“நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…
எல்.ஆர்.ஈஸ்வரியாக மாறிய லூர்துமேரி ராஜேஸ்வரி!
எல்.ஆர். ஈஸ்வரி - மிகப் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி.
1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட…
இந்தப் படங்களுக்குள் அப்படி என்ன ஒற்றுமை?
பார்வையற்றோரை கதைக்களமாகக் கொண்ட படங்கள்!
சிற்பமோ, ஓவியமோ - தலை முதல் கால் வரையிலான மற்ற அவயங்களை உருவாக்கி விட்டு கடைசியாகத்தான் அவற்றுக்கு ’கண்’ வைப்பார்களாம், கலைஞர்கள். ‘விழி’யின் மகத்துவம் அப்படி.
தமிழ் சினிமாக்களில் கூட கண்ணுக்கு…
சார்லி நடிப்பில் உருவாகும் திரில்லர் படம் ஃபைண்டர்!
ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் படம் ‘ஃபைண்டர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என…