Browsing Category
சினி நியூஸ்
எது அரசியல் படம், எது சமூகப் படம்?
அரசியல் இல்லாத திரைப்படங்கள் இல்லை; ஒரு திரைப்படத்தில் மனிதர்கள் நிரம்பிய சமூகம் இருந்தால், மனிதத் தன்மை குறித்து நிகழ்வுகள் இடம் பெற்றால், கண்டிப்பாய் அது அரசியல் திரைப்படம் தான்.
இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி
மீண்டும் துளிர்க்கும் ‘கனா காணும் காலங்கள்’!
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் நாளை முதல் (2022, ஏப்ரல் - 22) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது!
2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து,…
கிராமத்து வாழ்க்கையை மண்மணம் மாறாமல் கூறும் ‘காரி’!
என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.
அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி…
தலைவர் 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினி!
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சுமாரான விமர்சனங்களைப் பெற்றது.
இதன்பின்னர் பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்…
நடிப்பு என்பது பிரபலமாவதற்கா?
இன்றைய திரை மொழி:
நடிப்பு, பிரபலம் ஆவதற்காக அல்ல;
மனித ஆத்மாவை ஆராயவும், அனுபவிக்கவும்,
இதையெல்லாம் வெளிப்படுத்தவுமே ஆகும்!
நடிகை அன்னெட் பெனிங்
‘தம்பிக்கு எந்த ஊரு’ – ரிப்பீட்டு!
ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல.
பழிக்குப் பழி, ரத்தம், ஆக்ஷன், ஸ்டைல் என்று ஒரு வட்டத்திற்குள் சுழன்று களைத்துப் போனவரை…
தனிமையில் என்னை மீட்டெடுக்கிறேன்!
தனியாக இருக்கும் பொழுதுகளில்,
என்னை மீட்டெடுக்கிறேன்,
புதுப்பித்துக் கொள்கிறேன்.
நடிகை மர்லின் மன்றோ
இசைச் சகோதரர்களின் இளமைக்காலம்!
அருமை நிழல்:
பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள்.
கேரள எல்லையில் பெரும்…
‘கருப்பு திராவிடன்’ – புயலைக் கிளப்பிய யுவன்!
‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதிய முன்னுரையில் பிரதமர் மோடியை அம்பேத்கருக்கு இணையாக எழுதிய கருத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது.
இதற்காக இணையதளங்களிலும் பெரிய கருத்து மோதல் நடந்து வருகின்றன.
இதனிடையே,…
தன்னை உணர்ந்தவள் தலைமைக்கு உயர்வாள்!
நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது.
'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை சென்னை தெற்கு…