Browsing Category
சினி நியூஸ்
ஆந்திராவில் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள்!
ஆந்திர மாநிலத்தில் சினிமா ரசிகர்களின் வருகை குறைந்ததை அடுத்து, அங்குள்ள 400 தியேட்டர்கள் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஒரு காட்சிக்கு ஏசி தியேட்டர் பராமரிப்புக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும்…
ஊமை விழிகளை 7 நாளில் எடுக்கத் திட்டமிட்டோம்!
ஜோதி இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு
ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபாரம் மாலில் சிறப்பாக நடந்தது.
முக்கிய திரையுலக பிரபலங்களும்…
மாமனிதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சீனு ராமசாமி!
தமிழ் ஓடிடி தளம் வரிசையில் தற்போது கோலோச்சி கொண்டிருக்கும் ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை இப்போது 155 நாடுகளில்…
விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா!
விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார்.
இதனை…
ராம் கோபால் வர்மாவின் ‘பொண்ணு’!
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் தற்காப்புக் கலை திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'Ladki'.
நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் 'பொண்ணு' என்ற பெயரில் வெளியாகிறது. தற்காப்புக் கலை வீராங்கனை பூஜா…
நயன்தாரா: இருபது ஆண்டுகளில் 75 படம்!
நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’. ZEE ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் மின்னிவரும் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது.
தமிழ்த்…
குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் மை டியர் பூதம்!
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை பட புகழ் என்.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘மை டியர் பூதம்’.
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் இருக்கும்.
நடிகர் பிரபுதேவா வித்தியாசமான…
சிவாஜியோடு ஜோடி சேர்ந்தது பாக்கியம்!
- நடிகை மனோரமா நெகிழ்ச்சி
நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் சிவாஜியோடு மனோரமா நடித்திருந்தாலும், அவரோடு ஜோடியாக நடித்தது ‘ஞானப் பறவை’ என்ற திரைப்படத்தில் தான்.
அந்த வாய்ப்பு கிடைத்தபோது மனம் நெகிழ்ந்து போய் மனோரமா சொன்னார். “அவரோடு நூறு…
மாஸாக வெளியான சிவராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ பர்ஸ்ட் லுக்!
கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோ மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தற்போது ஆக்ஷன் த்ரில்லர் படமான 'GHOST' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.…
கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க விருது!
வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூல்களுக்கான விருதை அறிவித்து அதற்கான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நீதியரசர் S.K.கிருஷ்ணன் விருதை வழங்கினார்.
ரவிதமிழ்வாணன், SP.பெருமாள்ஜி முன்னிலையில் இவ்விழா…