Browsing Category

சினி நியூஸ்

தலைகீழாக நிற்கச் சொன்ன பாலா; மிரண்டு போன ஆர்யா!

நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் உழைப்பினைப் பார்த்து அதற்கு அடுத்ததாக அவன்-இவன் படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைத்திருக்கிறார் பாலா. ஆர்யாவின் மிகச் சிறந்த படங்களில் 'நான் கடவுள்' படத்திற்கே எப்போது முதலிடம் உண்டு என்பதில்…

‘ஸ்டார்’ படத்தைத் திரையிடும் தியேட்டர்கள் அதிகரிப்பு!

'ஸ்டார்' திரைப்படம்- பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் கோடை விடுமுறைக்கு குடும்பங்களுடன் திரையரங்கிற்கு வருகை தந்து ரசிக்கும் படைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது.

தலைச்சிறந்த நடிகர் சிவாஜிகணேசன் மட்டுமே!

உத்தமப் புத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்திற்குப் பிறகும் சிவாஜி வில்லனாக…

‘தளபதி’யில் நடிக்க கமலிடம் யோசனை கேட்ட ரஜினி!

எந்த ஹீரோயிசமும் இல்லாமல் மௌன மொழிகளை முகத்திலும் உணர்ச்சியிலும் கடத்தும் வித்தையை திரையில் காட்டி தளபதியை உருவாக்கினார் மணிரத்னம். இந்தப் படம் இமாலய வெற்றி பெற்றது.

இதனால்தான் ஜெயிக்கின்றன மலையாளப் படங்கள்!

மலையாளத் திரைப்படங்களின் பொற்காலம் என்று 2024-ம் ஆண்டைச் சொல்லலாம். ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ’ஆடுஜீவிதம்’, ‘ஆவேசம்’ என்று அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 670 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீசில்…

மே-24 ல் திரையரங்கிற்கு வருகிறான் ‘வடக்கன்’!

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படம் மே 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சுவாதியிடம் பொய் சொல்லி நடிக்க வைத்த சசிகுமார்!

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் இயக்குநர்களில் சசிகுமார் முக்கியமானவர். பெரும்பாலும் அவரது படங்கள் அனைத்தும் நட்பை மையப்படுத்தியே இருக்கும். இவர் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நட்பு, காதல், துரோகம் என அனைத்தும்…

புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் மேத்தா!

தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.

மீண்டும் பாட வருவேன்!

சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது நிச்சயமில்லை, ஆனால் ஆசிரியர் வேலை நிரந்தரமாக இருக்கும் என்று பலரும் எனக்கு ஆலோசனை கூறினார்கள். அதனால் நான் சினிமா உலகை விட்டு சென்றுவிட்டேன்.