Browsing Category

தினம் ஒரு செய்தி

காலத்தின் மதிப்பறிந்தால் வாழ்வின் மதிப்பும் தெரியும்!

- நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள் ஒரு செயலை நீங்கள் செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோன்றும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான் வாழ்வின் மதிப்பு தெரியும். கோபம் விஷம் குடிப்பதை போன்றது; ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும்…

அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!

மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம் மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதே போன்று ஒலிக்கும்…

இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துகொள்!

ரவீந்திரநாத் தாகூரின் பொன்மொழிகள்: 1. செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புழுதிபடிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார். 2. உயர்ந்த பண்பாடு என்ற…

புத்தகங்களால் புகழ் பெறுவோம்!

இன்றைய நச்: பத்து பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாக மாற முடியாது; பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது; பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள் நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள்! - ஈரோடு தமிழன்பன்

நீதிமன்றங்களைவிட உயர்ந்தது மனசாட்சி!

இன்றைய நச்: எல்லா நீதிமன்றங்களையும்விட மிகப்பெரியது உங்களுடைய மனசாட்சிதான். உனது ஆரோக்கியம் மூன்று கிலோ மீட்டருக்க அப்பால் உள்ளது. நீதான் தினமும் நடந்து சென்று அதனை வாங்கி வரவேண்டும். - மகாத்மா காந்தி

கொரோனா 4-வது அலை: தாங்க முடியுமா?

மூன்று முறை கொரோனா அலை உலகளாவிய அளவில் பரவி இது வரை பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. கோடிக்கணக்கான பேர்களைப் பாதித்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் வாழ்வாதாரைத்தை இழந்திருக்கிறார்கள். பெரும்பான்மையினர்…

உழைப்பு + தன்னம்பிக்கை = வெற்றி!

இன்றைய நச்: வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! - அடால்ப் ஹிட்லர்

அடிமையாக இருக்கப் பிடிக்கவில்லை!

இன்றைய நச்: மற்றவர்களுக்கு சுதந்திரம் வழங்க மறுக்கின்றவர்களுக்கு அந்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதி இல்லை. அடிமையாக இருக்க எனக்கு எப்படிப் பிடிக்கவில்லையோ. அதே போல் எஜமானன் ஆகவும் இருக்கப் பிடிக்கவில்லை. - ஆபிரகாம் லிங்கன்

ஆற்றலைச் சேமிக்கப் பழகுவோம்!

வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும் இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள்…