Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!

அருமை நிழல் :  "தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும். அவர் தான் பெரியார்" - என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்த ராஜன். எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…

உதவும் நெஞ்சம் கொண்டவர்கள் கொஞ்சம் பேர் தான்!

நினைவில் நிற்கும் வரிகள்: உண்மையைச் சொன்னவனை உலகம் வெறுக்குமடா உதவிசெய்ய நினைத்தால் உள்ளதையும் பறிக்குமடா உள்ளத்தைக் கல்லாக்கி ஊமைபோல் வாழ்ந்துவிட்டால் நல்லவன் இவனென்று - உன்னை நடுவில் வைத்து போற்றுமடா இன்ப உலகில் செல்வமதிகம் இதயந்தான்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அருமை நிழல்: ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் டி.எம்.எஸ் ஓடிவந்து மூச்சிரைத்தபடி பாடும் "அந்த நாள் ஞாபகம்" பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இசையமைத்தவர் எம்.எஸ்.வி. மேடை நிகழ்ச்சி ஒன்றில் நினைவு மறதியாக அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக…

ராக் வித் ராஜா: இசைஞானியின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது…

மூச்சை நிறுத்திக் கொண்ட சலங்கையொலி!

தன் கால்களில் கட்டிய சலங்கைகளை 40 வருடமாக இடைவிடாமல் சுமந்து, பெண் வேடமிட்டு மேடைகளில், தெருக்களில், இரயில்களில் ஆடியாடி புரட்சிகளை உருவாக்கியவர் மறைந்த கலைஞர் சந்தானம். பாவலர் ஓ.முத்துமாரி அவர்களுடன் வண்ணக்கூத்தாடி மக்கள் மத்தியில்…

இந்தியாவின் இசைக்குயில் மறைந்தார்!

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி…

பத்ம விருதை ஏற்க மறுத்த இசைக்கலைஞர்!

நாட்டின் பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைகளைப் படைத்த பிரபலங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்…

வளரும் இளம் கலைஞனின் இசைச் சாதனை!

புதிய பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இந்தியாவின் பல மொழிகளில் பாடிவரும் தேசிய விருதுபெற்ற பாடகர் எம்.எஸ். கிருஷ்ணா.  சமீபத்தில் அவர் எழுதி, இசையமைத்து உருவாக்கியுள்ள பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. எதைக்…

குருவை நினைவுபடுத்தும் சிஷ்யை!

அருமை நிழல் :  மக்கள் திலகத்தின் பல படங்களில் பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பாடகியான எம்.எல்.வசந்த குமாரி. திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்களை அப்படியே பாடியிருப்பவர் அவருடைய சிஷ்யையான சுதா ரகுநாதன். அந்தப் பாடல்கள் கர்நாடக இசை உலகில்…