Browsing Category
கதம்பம்
வாசிப்பு என்பது உள்ளத்திற்கான பயிற்சி!
வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி!
கவனச்சிதறல் குறையும்:
படிக்கும்போது புத்தகத்தில் உள்ள வார்த்தைகளிலும் கதைக்களத்திலும் நமது முழுக்கவனமும் இருக்கிறது. வாசிப்பது நம்…
நம் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம்!
பல்சுவை முத்து:
நீ தான் உன்னுடைய
துயரங்கள் அனைத்திற்கும்
காரணம் என்று
தெரிந்து கொள்ளும்
அதே கணம் துன்பங்கள்
எல்லாமே
மாறிப்போகின்றன..!
– ஓஷோ
தோல்வியை ஒரு படிநிலையாக ஏற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
வெற்றியில் ஆர்வமுள்ள மனிதர்கள்,
தோல்வியை ஒரு ஆரோக்கியமான,
தவிர்க்கமுடியாத படிநிலையாக கருதக்
கற்றுக்கொள்ள வேண்டும்!
- ஜாய்ஸ் பிரதர்ஸ்
பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை!
தாய் சிலேட்:
மெதுவாக
வளரும் மரங்களே,
சிறந்த பழங்களைத்
தருகின்றன!
- மோலியர்
டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ்ப் பண்பாடு எங்கே?
நேற்றைய தமிழ்ப் பண்பாடு பற்றி பெருமை பேசுகிறோம். சரி. ஆனால் அது இன்றைய நீயும் நானும் உருவாக்கியது அல்ல. மூதாதையர் நமக்கு உருவாக்கிக் கொடுத்த சொத்து. பாட்டன் சொத்திலேயே நீ வாழ்ந்துமுடித்துவிட்டால் போதுமா?
இன்றைய தமிழ்ப் பண்பாடு ஒன்றை நீ…
காலம்தான் மனிதனைப் புதுப்பிக்கிறது!
பல்சுவை முத்து:
மனிதனே ரொம்ப
பழமையான உலோகம்தான்;
காலம்தான் அவனைப் புதிது
புதிதாக வார்க்கிறது;
வாழ்க்கையின் அந்த
நிர்பந்தத்திற்கு முடிந்தவர்கள்
வளைகிறார்கள்;
வளைய முடியாதவர்கள்
உடைந்து நொறுங்குகிறார்கள்!
- ஜெயகாந்தன்
மொரிசியசில் அதிகம் வளர்க்கப்படும் லிச்சிப் பழ மரங்கள்!
ஆவணப் பட இயக்குநர் சாரோன் செந்தில்குமார், சமீபத்தில் மொரிசியசு நாட்டுக்குச் சென்றுவந்த பயண அனுபவக் குறிப்பு.
இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக கிராமங்களில் மாட்டுத் தொழுவமோ ஆட்டுப் பட்டியோ இல்லாத வீடுகள் குறைவாகவே…
நம்பினால் நனவாகும் கனவு!
இன்றைய நச்:
உங்களால் ஒன்றை கற்பனை செய்ய முடியும் என்றால்,
அதை உங்களால் அடைய முடியும்;
உங்களால் ஒன்றை கனவு காண முடியும் என்றால்,
அதுவாகவே உங்களால் ஆக முடியும்!
- வில்லியம் ஆர்தர் வார்டு
இன்றைய செயலே நாளைய எதிர்காலம்!
தாய் சிலேட்:
இந்தக் கணத்தில்
சிறந்த ஒன்றைச் செய்வது,
அடுத்த கணத்தில்
உங்களை
சிறந்த இடத்தில் வைக்கிறது!
- ஓப்ரா வின்ஃப்ரே
பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வோம்!
புரட்சியாளர் அம்பேத்கர்
“எனது மக்கள் பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வார்கள் என நான் நம்புகிறேன்” - இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை.
உடல் ஒத்துழைக்காத நிலையில், இந்தியா முழுதும் பயணித்து…