Browsing Category
கதம்பம்
பொறுமை ஒன்றே எல்லாவற்றுக்கும் பெருந்தீர்வு!
எவ்வளவு பெரிய குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டுவிடலாம் காலம் இதற்கு உதவும்! - மகரிஷி
கடமையைப் பற்றிய கனவு வாழ்வை அழகாக்கும்!
அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்; அது உங்களின் கடமையைப் பாழாக்கிவிடும்; கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்! - ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
வானம் தான் வாழ்விடம்!
கூடு என்பது பறவைக்கான தங்குமிடம்; வானம் தான் வாழ்விடம்! - சு.வெங்கடேசன்
நல்ல வழிகாட்டி எளிதில் வெற்றி அடைவான்!
மற்றவர்களின் வெற்றிக்கு உதவினால், நாமும் சிறப்பாகவும் விரைவாகவும் வெற்றிபெற முடியும் என்பது முற்றிலும் உண்மை! - நெப்போலியன் ஹில்
மனிதனாக வாழ்வதே நிறைவாழ்வு!
எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் மற்றவர்களின் போதனைகளோ அல்லது மற்றவர்கள் செய்தப் பெரும் செயல்களோ அல்லது தவிர்த்த இழிச் செயல்களோ அல்ல; மாறாக என்னால் ஒரு மனிதனாக ஒரு மாறுபட்ட விதமான வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கை வாழமுடியுமா…
வெற்றிக்குத் தேவை உறுதியான நம்பிக்கை!
தோல்விகளில் இருந்து வெற்றியை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஊக்கமின்மையும் தோல்வியும்
வெற்றிக்கான இரண்டு உறுதியான படிக்கட்டுகள்!
உன்னால் முடியாததை பிறரிடம் எதிர்பார்க்காதே!
உன்னால் செய்ய முடியாததை கடைபிடிக்க முடியாததை மற்றவரிடம் எதிர்பார்க்காதே!
தீயணைப்பு வீரர்களை நேசத்துடன் நினைவு கூர்வோம்!
பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களின் அவசர எண்களை குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்ணான 112 என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்மிடம் இருப்பதை நம்புவோம்!
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ இருப்பதை நம்புங்கள்! - ஜெயகாந்தன்
வாழ்வை முழுமையாக்கும் வாசிப்புப் பழக்கம்!
ஒரு புத்தகத்தின் திருவிழா அதன் விற்பனையில் அல்ல; விரும்பி வாசிப்பதில் இருக்கிறது!