Browsing Category
கதம்பம்
இணையப் பாதுகாப்பு: நாளும் உறுதி செய்வோம்!
இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது.
குற்றவாளிகளின்…
அலையும் மீனும் அமைதியான தூண்டிலும்…!
இன்றைய நச்:
அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன் அலைகிறது;
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள் சொல்லிவிட்ட பிறகும்!
- கவிஞர் மு.மேத்தா
செய்யும் செயலில் ஈடுபாடு அவசியம்!
தாய் சிலேட்:
எதையும் ஈடுபாடு இல்லாமல்
செய்தால், உங்களால்
வெற்றிபெற முடியாது;
ஈடுபாட்டுடன் செய்தால்
உங்களால் ஒருபோதும்
தோல்வியடைய முடியாது!
ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
#ஏ_பி_ஜே #அப்துல்_கலாம் #Apj #Abdul_Kalam_facts
தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை!
இன்றைய நச்:
வெற்றியடைவது எப்படி என்பதை அறிய
எல்லோரும் விரும்புகிறார்கள்;
ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்வது எப்படி
என்பதை அறிய யாரும் விரும்புவதில்லை!
- புரூஸ் லீ
#புரூஸ்_லீ #Bruce_Lee_facts
உலகையே சொர்க்கமாக மாற்றிவிடுகிறது அன்பு!
தாய் சிலேட்:
தூய்மை,
பொறுமை,
விடாமுயற்சி
இந்த மூன்று
நற்குணங்களுடன்
அன்பும் சேர்ந்துவிட்டால்
உலகமே
சொர்க்கமாகிவிடும்!
- விவேகானந்தர்
#vivekanandhar_quotes #விவேகானந்தர்
கரைந்து கொண்டிருக்கும் காலம்!
தாய் சிலேட்:
காலம்
உதிர்கிறது;
எடுக்கவோ
ஒட்டவைக்கவோ
மீண்டும் தொடங்கவோ
முடியாதபடி!
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
#sundara_ramasamy #writer_su_ra #சுந்தர_ராமசாமி #எழுத்தாளர்_சு_ரா #எழுத்தாளர்_சுந்தர_ராமசாமி #writer_sundara_ramasamy_quotes
பயணம் சொல்லித் தரும் பாடம்!
இன்றைய நச்:
நீங்கள் தனியாகப் பயணம்
செய்ய வேண்டும்;
அந்தப் பயணத்தில்
நீங்களே உங்கள்
ஆசிரியராகவும்
மாணவராகவும்
இருக்க வேண்டும்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
#ஜே_கிருஷ்ணமூர்த்தி #j_krishnamoorthy facts
உங்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறியுங்கள்!
ஒரு காந்தி வருவாரென்று
காத்திருக்காதீர்கள்;
ஒரு மார்ட்டின் லூதர் கிங்
வருவாரென்று காத்திருக்காதீர்கள்;
ஒரு மாண்டேலா வருவாரென்று
காத்திருக்காதீர்கள்;
நீங்கள்தான் உங்களின் காந்தி;
நீங்கள்தான் உங்களின்
மார்ட்டின் லூதர் கிங்!
லெய்மா போவே…
நாம் வாழ, ஈரநிலத்தை வாழ விடுவோம்!
‘ஈர நிலம்’ என்பது நம்மையும் அறியாமல் தானாகப் பிணைத்துக் கொண்ட இரு வார்த்தைகள். ‘கல் நெஞ்சமா உனக்கு’ என்று கேள்வி கேட்பது எத்தனை இயல்போ, அதே அளவுக்கு ‘நிலத்தில் மீதமிருக்கும் ஈரம்’ என்பதும் வர்ணிப்புக்கு உதவும்.
கவித்துவத்திற்கு மட்டும்…
அறிவே சிறந்த ஆயுதம்!
இன்றைய நச்:
கூர்மையான ஆயுதம் என்பது
கோடாரியோ, அரிவாளோ,
கேடயமோ அல்ல;
உன்னுடைய மூளை மட்டுமே
உன்னை காக்கும்
மிகச்சிறந்த ஆயுதம்!
பிடல் காஸ்ட்ரோ
#Fidel_Castro_quotes #பிடல்_காஸ்ட்ரோ_பொன்மொழிகள்