Browsing Category

கதம்பம்

நல்லதும் கெட்டதும் நாம் பார்க்கும் பார்வையில் தான்!

இந்த உலகத்தில் இது அழகு, இது அழகில்லை என்று எதையும் சொல்ல முடியாது; நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லவர்கள்தான்; நாம் பார்க்கும் அனைத்துமே அழகுதான்! - பிரபஞ்சன்

போதைப் பொருட்களை ஒழிக்க கை கோர்ப்போம்!

நாம் ஒவ்வொருவரும் நமது திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்தி போதை பொருட்களை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்; போதைப்பொருட்கள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம்; நல்லதொரு உலகை அடுத்த தலைமுறையினருக்கு அளித்திடுவோம்..!

சகிப்புத் தன்மை உருவாக்கும் உறவுப் பாலம்!

சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றால் என்ன ஆகும் என்றால், நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் இருக்கிறார்களோ, நமக்குத் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருவி ஒரு நட்பை வளர்த்துக்கொள்ள முடியும்!

எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எதிரெதிராக…!

உன்னைப் பற்றி நீ என்ன கருதுகிறாயோ அப்படியே பிறர் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு எதிரானது! எபிக்டிடெஸ்

சென்னையில் ஓர் அதிசயக் குடும்ப விழா!

சென்னையில் ஒரு வித்தியாசமான அதிசயமான குடும்ப விழா. அத்துடன் Sparkles from Iraianbu (சின்னச் சின்ன சிந்தனைப் பொறிகளின் தொகுப்பு) என்ற நூலின் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது.