Browsing Category
கதம்பம்
எளிமை எப்போதும் இனிமை தரும்!
எளிமையைக் கைக்கொள்வதென்பது இப்பூமியில் இயற்கையோடு இயைந்து எளிமையாக வாழ்ந்து சென்ற நம் முன்னவர்களுக்குச் செலுத்தும் மரியாதையும் கூட..!
இன்னும் நீடிக்கட்டும் இப்படியான அன்பு!
எந்த நேரமும் நிற்கப்போகும் இதயத்தின் மீது
ஏன் இத்தனை கல்லெறிதல்?
அன்பை எறியுங்கள்
மேலும் சில காலம் துடித்துக் கொள்ளட்டும்!
திட்டமிடலே வெற்றியின் திறவுகோல்!
எல்லாவற்றுக்கும்
முன்கூட்டிய
திட்டமிடலே
வெற்றிக்கான
வழி!
- கிரஹாம் பெல்
போராட முடியவில்லை என்றால் பேசுங்கள்!
சமூகத்திற்காக போராடுங்கள்;
போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள்;
எழுத முடியவில்லை என்றால் பேசுங்கள்;
பேசமுடியாவிட்டால் ஆதரிக்கவும்
உதவவும் செய்யுங்கள்;
அதுவும் முடியாது என்றால்,
உங்கள் பங்கிற்குப் போராடுபவர்களைத்
தடுக்கவோ, வீழ்த்தவோ…
பின்னோக்கி இழுப்பவர்களைப் புறந்தள்ளுவோம்!
உங்கள் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்!
- தொழிலதிபர் ஜாக் மா
மன உளைச்சலிருந்து வெளிவரச் சில வழிகள்!
உங்கள் வளர்ச்சியைக் கண்டு உண்மையில் சந்தோஷப்படுபவர்கள் உங்களது பெற்றோர்கள். இவர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு சின்ன சுற்றுலா சென்று வாருங்கள்.
எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?
எட்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டும்
எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?
- விக்ரமாதித்யன்
உங்கள் பாதையில் உறுதியாக இருங்கள்!
யார் வேண்டுமானாலும்
எதை வேண்டுமானாலும்
சொல்லட்டும்
உங்கள் பாதையில்
உறுதியாக இருங்கள்
- விவேகானந்தர்
அன்பு ஒன்றே அகிலத்தை ஆள்கிறது!
வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது
என்று என்னைக் கேட்டால்,
எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது;
நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம்
காட்டுவதில் தான் எல்லாம் இருக்கிறது
என்று நினைக்கிறேன்!
மனம் சிறியது; பிரபஞ்ச வாழ்வு பெரியது!
மனது சிறியது;
பிரபஞ்ச வாழ்வு
மிகப் பெரியது;
நீ மனதை விட்டு
வெளிவரவில்லை என்றால்,
அடிமையான
சிறை வாழ்வுதான்
உனக்கு!
- ஓஷோ