Browsing Category
கதம்பம்
உழைப்பு ஒரு நாளும் வீணாகாது!
தாய் சிலேட்:
நமக்கு
இன்னலும் இடையூறும்
இருக்கத்தான் செய்யும்;
ஆனால், நமது உழைப்பு
ஒரு நாளும் வீணாகாது!
- பேரறிஞர் அண்ணா
விருப்பத்தின் அளவே வெற்றியைத் தீர்மானிக்கிறது!
தாய் சிலேட்:
உங்கள் வெற்றி என்பது
என்ன செய்கிறீர்கள் என்பதைவிட,
உங்கள் கனவை
எவ்வளவு காதலிக்கிறீர்கள்
என்பதைப்
பொறுத்தே அமைகிறது!
- அன்னை தெரசா
நிலச்சரிவு: கலங்க வைக்கும் கடவுளின் தேசம்!
இயற்கை கற்றுத் தருகிற இத்தகையப் பாடங்களை இயல்பாக எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வது ஒன்றுதான் நமக்கான தீர்வாக இருக்கும்.
உலகை அச்சுறுத்தும் முதலாளித்துவ எண்ணம்!
முதலாளித்துவம் இருக்கும் வரை இந்த உலகைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் முதலாளித்துவம் மனிதர்களுக்கு எதிரானது.
சிறிய விஷயங்களை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்!
சிறிய விஷயங்களை அனுபவிக்க
நேரம் ஒதுக்குங்கள்;
ஒரு நாள் நீங்கள் திரும்பிப் பார்த்து,
அவை பெரிய விஷயங்கள்
என்பதை உணரலாம்!
- ராபர்ட் பிரால்ட்
சமூக மாற்றத்திற்கு வித்திடும் கல்வி!
திறமையும் நிபுணத்துவமும் கொண்ட
நல்ல மனிதர்களை உருவாக்குவதே
கல்வியின் நோக்கம்;
அறிவொளி பெற்ற மனிதர்களை
ஆசிரியர்களால் உருவாக்க முடியும்!
- ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
அன்பெனப் படுவது யாதெனில்…!
அன்பெனப் படுவது யாதெனில்
பகிர்மானத்தில் பிழைபடாமை
- ஞானக்கூத்தன்
அட, இவ்வளவு சிறப்புகளா…?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பா.ஜ.க. முன்னாள் நிர்வாகியான அஞ்சலை இன்னொரு வழக்கிலும் கைது!
பயம் தான் முயற்சியின் முதல் எதிரி!
நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால்
அந்த வேலையை செய்யாதீர்கள்.
செய்ய ஆரம்பித்து விட்டால்
பயப்படாதீர்கள்!
- செங்கிஸ்கான்