Browsing Category

கதம்பம்

வாழ்வைப் பயனுள்ளதாக வாழ்வோம்!

தாய் சிலேட்: எதையும் நிரூபிப்பதற்காக நாம் இங்கில்லை; நலமாக, மகிழ்ச்சியாக, பயனுள்ளவர்களாக வாழ்வதற்கே இருக்கிறோம்! - ஜெயமோகன் #ஜெயமோகன் #writer_jayamohan 

காயங்களை ஆற்றும் காலம்!

நமக்கான ஒரு காலம் நிச்சயம் வரும். இந்தத் துயரங்கள் எல்லாம் நமக்குத்தான் நடந்ததா என நாமே சிரிக்கும்படியான காலமாக அது இருக்கும் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

நம்மை மேன்மையடையச் செய்வதே அறிவு!

கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது; படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது; சிந்தனை அறிவை வழங்குகிறது; அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.

காலம்தான் மாற்றம் தரும் மாமருந்து!

தாய் சிலேட்: கடந்த காலம் பற்றிய நினைவுகள் மனிதனுள் மாற்றம் தருவதில்லை; எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே மனிதனுள் மாற்றத்தை விதைக்கிறது! - புத்தர்