Browsing Category
கதம்பம்
சீரான பயிர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த பல துறைகளாகப் பிரித்து செயல்படும் வேளாண்மை துறைகளை ஒரே துறையாக மாற்றி செயல்பட விவசாயிகள் கோரி வருகின்றனர்.
நடுவில் மணிப்பூர் பக்கத்தைக் காணோம்!
இதுக்கு என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்? கண்ணிலே ஏதாவது டிராப்ஸ் விடணுமா?
இதுக்கெல்லாம் வைத்தியம் செய்றவங்க சுட்டுவிரல்ல கருப்பு மை வச்சிக்கிற மக்கள் தான். அவங்கள பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவங்க தான் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரி…
திராவிட பாணியில் விஜய்?
மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று தான் குறிப்பிட்டார் விஜய். கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மாநில உரிமை பற்றிப் பேசினார். தமிழ், தமிழர் அடையாளத்தையும் சீமானைப் போல நினைவூட்டினார்.
நினைவுகளால் நிறைந்த புகைப்படங்கள்!
சிவகுமார் அண்ணனுடன் எனது மூத்த அண்ணன் பொ. சந்திரசேகரனும் ஆறு ஆண்டுகள் ஓவியக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள், ஓன்றாகவே ஓவியம் வரைய தமிழகமெங்கும் சுற்றியவர்கள், ஒன்றாகவே ஸ்பாட் பெயிண்டிங் (Spot Painting) வரைந்தவர்கள்.
சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!
1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய 'நாடோடி மன்னன்' படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் தான் "தூங்காதே தம்பி தூங்காதே".
மனிதனின் மிகப்பெரிய சொத்து!
மிகச்சிறந்த
ஒரு நூல்தான்
மனிதனின்
மிகப்பெரிய
சொத்து!
- வில்லியம் ஹாஸ்லிட்
இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல!
கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று
கொக்கு கவலைப்படக் கூடாது;
மீண்டும் மழைக்காலம் வருகிறது;
மழைக்காலம் வந்துவிட்டதென்று
நதி குதிக்கக் கூடாது;
அதோ வெயில்காலம்
வந்து கொண்டிருக்கிறது!
- கவியரசர் கண்ணதாசன்
விரும்பிச் செய்யும் செயலே வெற்றி தரும்!
வெற்றி என்பது கற்பனை, லட்சியம் மற்றும்
வேலை செய்வதற்கான விருப்பத்தை
அடிப்படையாகக் கொண்டது!
- தாமஸ் ஆல்வா எடிசன்
மருத்துவர் என்பவர் நல்வாழ்வுக்கான வழிகாட்டி!
இன்றும் பி.சி.ராய் போல மக்களுக்குச் சேவையாற்றுவதை முதன்மையாகக் கொண்டு மருத்துவப் பணியை மேற்கொள்ளும் எத்தனை மாமனிதர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் அவர்களது பணியைப் போற்றுவதுமே இத்தினத்தின் நோக்கம்.