Browsing Category
கதம்பம்
திறமையே மிகப்பெரிய செல்வம்!
செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பதல்ல;
உனக்குள் இருக்கும்
திறமையே மிகப்பெரிய செல்வம்
- கௌதம புத்தர்
கண்ணியம் தவறாதே…!
கத்தியைத் தீட்டாதே
உந்தன் புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே
அதிலே திறமையைக் காட்டு
(கத்தியை)
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு
உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு
(கத்தியை)
மன்னிக்கத் தெரிந்த…
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே…
உன்னை நீ அறிந்துகொள்!
உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம்
கண்டுகொள்வது தான்
வளர்ச்சியின் அடையாளம்
- காமராஜர்
எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு!
நினைவில் நிற்கும் வரிகள்:
*****
எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு
வாழ்விலே இல்லார்க்கும்.
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
வினாக்களும் கனாக்களும்
வீணாக ஏன்
பொன்நாள் வரும் கைக் கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர் நாளை…
உடலும் உறவும் மண வாழ்வின் அச்சாணி!
உறவுகள் தொடர்கதை – 14
திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது.
இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை.
அது மட்டுமின்றி, இந்த…
அறிஞர்களின் வார்த்தை அறிவாளியாக்கும்!.
ஏடுகளில்
உள்ள கடுஞ்சொற்கள்
அறிவை வளர்க்கும்,
பெரியோர்களின் கடுஞ்சொற்கள்
நல்வாழ்வை வளர்க்கும்.
கென்னடி
நண்பனின் கோபம் மேலானது.
பகைவனின்
புன்சிரிப்பை விட;
நண்பனின்
கோபம்
மேலானது.
ஜேம்ஸ் ஹோபெல்
ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!
நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் - 16 / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்
எழுத்து: அமிர்தம் சூர்யா
முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
மதிப்புறு…
உலகமே உங்கள் வசமாகும்!
முதலில் உங்களைக் கட்டுப்படுத்துங்கள்;பிறகு உலகமே உங்கள் வசமாகும். - தோரோ