Browsing Category
கதம்பம்
எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காதே…!
‘யாரையும், எதற்காகவும் எதிர்பார்க்காதே...’ என்பதற்கு உதாரணமாக இருப்பவர் ஜாக்கி சான்!
ரொம்பத் தோழமையான முகம். குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோ. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் நடிகர். அது மட்டுமல்ல; இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர்,…
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே…
வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்!
இசையை
ரசிக்கத் தெரிந்தவர்கள்;
வாழ்க்கையையும்
ரசிக்கத் தெரிந்தவர்களாகவே
இருப்பார்கள்.
- சாக்ரடீஸ்
அது ஒரு ஓவியக் காலம்…!
“நடிகன், பேச்சாளர் என்று பல நிலைகளை இன்று நான் தொட்டிருந்தாலும் பால்யத்திலிருந்தே என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது ஓவியக்கலை தான்” – சொல்லும்போதே நெகிழ்வு இழையோடுகிறது சிவகுமாரின் பேச்சில்.
கே.ஆர்.பழனிச்சாமி என்கிற ஓவியராகத் துடிப்புடன்…
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்…
திருட முடியாத ஒரே செல்வம் கல்வி!
கற்றலின் அழகான விஷயம் என்னவென்றால்,
அதை உங்களிடமிருந்து
யாரும் பறிக்க முடியாது.
பி.பி. கிங்
கொரோனாவைக் கண்டறிய கையடக்கக் கருவி!
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் கல்வி நிலையத்தின் பாத்ஷோத் ஹெல்த்கேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கையடக்க ஆன்டிபாடி கருவியை உருவாக்கியுள்ளது.
ஆன்டிபாடி டெஸ்ட் என்பது ஒருவரின் உடலில் நோய்…
கடந்தவை எல்லாம் நாம் கற்ற பாடங்களே!
கடந்து சென்றவை அனைத்தும்
பாதைகள் அல்ல;
நாம் கற்றுக் கொண்ட
பாடங்கள்.
- புத்தர்
வெற்றித் தோல்வியில் கற்றுக் கொள்வோம்!
வெற்றி என்பது பெற்று கொள்வது;
தோல்வி என்பது கற்றுக் கொள்வது;
முதலில் கற்றுக் கொள்வோம்;
பிறகு பெற்று கொள்வோம்;
- வின்ஸ்டன் சர்ச்சில்
சிறந்த மனிதன் யார்?
தான் சிறந்த மனிதன் என்று
யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத
மனிதன் எவனோ;
அவனே உண்மையில்
சிறந்த மனிதன்.
- ஓஷோ