Browsing Category
கதம்பம்
நம்மை நல்வழிப்படுத்தும் மனம்!
சரியான வழியில்
செலுத்தப்பட்ட மனம்,
ஈடு இணையற்ற
பல நன்மைகளை
சிறப்பாக செய்யும்
திறன் கொண்டது.
- புத்தர்
உன்னை நம்பியவர்களுக்கு உண்மையாக இரு!
உன்னை விமர்சிப்பவர்களுக்கு
நிரூபிக்கப் போராடாதே;
உன்னை நம்பியவர்களுக்கு
உண்மையோடு
இருக்கப் போராடு.
- லெனின்
ஆகச்சிறந்த நண்பன் யார்?
தினம் ஒரு புத்தக மொழி:
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம்
ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே
என் தலைசிறந்த நண்பன்.
- ஆப்ரகாம் லிங்கன்
22.02.2022 10 : 50 A.M
அன்பும் நம்பிக்கையும் ஆகச் சிறந்த ஆற்றல்!
நம்பிக்கையும் அன்பும்
ஆன்மாவின் தாய்ப்பால்;
இவை இரண்டையும் பெற்றால்தான்
நாம் முழு ஆற்றல் பெற முடியும்.
- ரஸ்கின்
வாசிப்பின் பயன்!
தினம் ஒரு புத்தக மொழி:
ஒரு நல்ல புத்தகம் திறந்து கொண்டால்
நரகத்தின் வாசல் மூடப்படும்.
- வைரமுத்து
பார்வையைப் பொருத்தே காட்சிகள்!
இன்றைய 'நச்':
****
உன்னை யாரேனும் குறை சொன்னால்
எந்த ஒரு அளவுகோளிலும்
நீ குறைந்துவிடப் போவதில்லை;
அவர்கள் உன்னிடம் இருக்கும்
நிறைகளைத் தெரியாமல்
உன்னை அளந்திருக்கக்கூடும்.
மக்களுக்கானதே மக்களாட்சி!
சட்டமும் விதிமுறைகளும்
மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை;
சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும்
மக்கள் இல்லை.
- காமராஜர்
வாசிப்பின் வழியே…!
தினம் ஒரு புத்தக மொழி:
***
சில புத்தகங்களை
சுவைப்போம்;
சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்;
சில புத்தகங்களை
மென்று ஜீரணிப்போம்.
- பிரான்சிஸ் பேக்கன்
உலகில் விலைமதிப்பிட முடியாத ஒன்று!
வாழ்வில் மிகப்பெரும் செல்வம்
பணமோ, பொருளோ அல்ல;
விலை மதிப்பற்ற செல்வம்
காலம் மட்டுமே.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
மனிதர்களை வேறுபடுத்துவது எது?
மனிதரின் இயல்புகள் ஒரே தன்மையன;
அவர்களின் பழக்க வழக்கங்கள் தான்
அவர்களைப் பிரித்து
பெரிதும் வேறுபடுத்துகின்றன.
- கன்பூசியஸ்
17.02.2022 12 : 30 P.M