Browsing Category
கதம்பம்
கல்வி சிறந்த மனிதனை உருவாக்கும்!
கல்வி கற்பதும் கற்பிப்பதும்
மிகவும் முக்கியம்.
அதே நேரத்தில்
சிறந்த மனிதனை உருவாக்குவதாக
அவை அமைய வேண்டும்
- இந்திராகாந்தி
வாழ்க்கை சொல்லித் தரும் பாடம்!
வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒண்ணா வேதம்
(வாழ்க்கை...)
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
புயல் வரும் முன் காப்பவன் தான்…
சீர்திருத்தம் என்பது என்ன?
சீர்திருத்தம் என்பது
தேவையற்றதை நீக்கிவிட்டுத்
தேவை உள்ளதை
மட்டுமே
வைத்துக் கொள்வது
- பெரியார்
உன்னை நீயே உருவாக்கு!
"வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல,
உங்களை உருவாக்கிக் கொள்வது".
- ஜார்ஜ் பெர்னாட்சா.
வாழ்க்கையைக் கடந்து போகப் பழகு!
துணிச்சலுடன் செயல்பட
எப்போது முடிவு எடுக்கிறோமோ
அப்போதே வாழ்க்கையில் பாதி
அபாயத்தைக் கடந்துவிட்டோம்
என்பது உறுதி!
- கன்பூசியஸ்
தமிழ் நாடகக் கலையின் தந்தை!
மதுரையின் மகத்தான ஆளுமைகளின் முன்னோடிகளில் ஒருவர், நாடகக் கலையின் மூத்த கலைஞர் திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளையொட்டிய (நவம்பர் - 13) பதிவு.
நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.
சிறந்த…
யார் மிகச்சிறந்த நண்பன்?
ஒரு புத்தகம்போல
நீ இருக்கின்றாய்
என் நண்பனே ;
வலி நீக்கியாகவும்
வழிகாட்டியாகவும்.
- கார்ல் மார்க்ஸ்
அன்பின் அளவீடு!
அளவீடுகளில்
அளந்து கொடுப்பதல்ல
அன்பு!
காற்றைப் போல
எங்கும் நிறைந்திருப்பதே
அன்பு!
- அன்னை தெரசா
தோல்வியில் இருந்து நகைச்சுவையைக் கண்டெடுங்கள்!
அமெரிக்கத் தொழிலதிபர் சாம் வால்டன், தனது 26 வயதில் தொழிலைத் தொடங்கினார். இன்று வால்மார்ட் உலகம் முழுவதும் பரந்துவிரிந்திருக்கிறது.
அவரது நம்பிக்கை மொழிகள்...
இந்த உலகில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், எல்லா நேரங்களிலும் மாற்றங்களைச்…
உங்களைத் தீர்மானிப்பது யார்?
காலம் தீர்மானிக்கிறது
வாழ்வில் யாரை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை.
உங்கள் இதயம் தீர்மானிக்கிறது
நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் என்பதை.
உங்களின் நடத்தை தீர்மானிக்கிறது
உங்கள் வாழ்வில் யார் நிலைக்க வேண்டும் என்பதை.
- புத்தர்