Browsing Category
கதம்பம்
தியாக காலத்தின் நீட்சி!
டாக்டர் க. பழனித்துரை
காந்தி கிராமம் ஒரு கனவுக் கிராமம். அது காந்தியின் கனவை நிறைவேற்றி புதிய சமுதாயம் படைக்க உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கம்.
காந்தி கிராமத்தில் தங்கி அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜி.ராமச்சந்திரனுடன் விவாதித்தபோது அமெரிக்க…
ஆங்கிலப் புத்தாண்டு எப்போதிருந்து கொண்டாடப்படுகிறது?
உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினம் ஆங்கிலப் புத்தாண்டு.
இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்கின்றனர்.
உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப்…
அமேசான் கிண்டில் தளத்தில் திராவிடர் கழக நூல்கள் சாதனை!
பெரியார் நினைவு நாளில், அமேசான் கிண்டில் தளத்தில் திராவிடர் கழக நூல்கள் இலவச தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டன.
அமேசான் நிறுவனம் அதிகமான விற்பனை மற்றும் தரவிறக்கம் செய்யப்படும் முதல் 100 புத்தகங்களைத் தினமும் வெளியிடுவர்.
அந்த வகையில்…
நம் வாழ்க்கை நம் கையில்…!
தண்ணீரில் வாழுகின்ற மீன்
அதைவிட உயர்ந்த பாலிலே
வாழும்படி கெஞ்சினாலும்
வாழாது, வாழவும் முடியாது.
நம்முடைய உள்ளங்கையிலே
எவ்வளவு சாதம் அடங்குமோ
அதுதான் கவளம்!
- கண்ணதாசன்
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாற்றம்!
நீங்கள் எப்போதாவது மிகவும் அமைதியாக, எதிலும் கவனம் செலுத்தாமல், கவனம் செலுத்த முயற்சி எதுவும் செய்யாமல், ஆனால் மனதை மிகவும் நிலையாக, நிஜமாகவே அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்களா?
பிறகு நீங்கள் எல்லாவற்றையும் கேட்பீர்கள், இல்லையா? தொலைதூர…
மனிதனின் மனநிலை விசித்திரமானது!
மனிதன் தன் சொந்த நிழலில்
நின்று கொண்டே
ஏன் இருட்டாக இருக்கிறது
என்று கவலைப்படுகிறான்.
- ஜென்
பிறர் மகிழ்ச்சியில் நமக்குக் கிடைக்கும் இன்பம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்.
(இதோ எந்தன்...)
அவன் பூ விரியும் சோலையிலே
மணப்பான்
இசைப்…
வாழ்வின் புரிதல்…!
மூழ்கப் போகும் படகில் ஏறி
கடலில் பயணம் செய்வது
போன்றது வாழ்க்கை.
- கார்ல் மார்க்ஸ்
இவ்வுலகில் அனைவரும் நுகர்வோரே…!
டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் உரிமை தினம்
எந்தவொரு பொருளை வாங்கினாலும், எந்தவொரு சேவையைப் பெற்றாலும், அவர் இவ்வுலகில் நுகர்வோர் தான். சம்பந்தப்பட்ட வணிகச் செயல்பாட்டுக்கும் சேவைக்கும் ஆதாரமாக விளங்கும் உரிமையாளர்கள் ஒரு சிலரே.
ஆனால்,…
உனக்கான பெருமை உன்னிடம்…!
உனக்குப்
பெருமை வேண்டுமானாலும்
உற்சாகம் வேண்டுமானாலும்
பிற மனிதனுக்குத்
தொண்டு செய்வதில்
போட்டி போடுவதன்
மூலம் தேடிக்கொள்
- தந்தை பெரியார்