Browsing Category

கதம்பம்

பார்வையைப் பொருத்தே காட்சிகள்!

இன்றைய 'நச்': **** உன்னை யாரேனும் குறை சொன்னால் எந்த ஒரு அளவுகோளிலும் நீ குறைந்துவிடப் போவதில்லை; அவர்கள் உன்னிடம் இருக்கும் நிறைகளைத் தெரியாமல் உன்னை அளந்திருக்கக்கூடும்.

வாசிப்பின் வழியே…!

தினம் ஒரு புத்தக மொழி: *** சில புத்தகங்களை சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம்; சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்.               - பிரான்சிஸ் பேக்கன்

உலகத்த புரிஞ்சு நடந்துக்க…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா மாற்றமில்லேடா ராஜா - எம் மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன் வந்தது வரட்டும் போடா - சில (மனுசனை...) உள்ளதைச் சொன்னா ஒதைத்தான் கெடைக்கும் ஒலகம் இதுதாண்டா - ராஜா ஒலகம்…

அன்பில் உணரப்படும் சுதந்திரம்!

நேசிப்பது என்பது பதிலுக்கு எதையும் கேட்பது அல்ல; நீங்கள் எதையாவது கொடுக்கிறீர்கள் என்று உணர்வது. அத்தகைய அன்பினால் மட்டுமே சுதந்திரத்தை உணர முடியும். - ஜே.கிருஷ்ணமூர்த்தி

அன்பு மனிதனை மகத்துவமாக்குகிறது!

மனித குலத்தின் மகத்துவமே காதலும், உழைப்பும்தான்; அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது. - கார்ல் மார்க்ஸ்